ஃபேஸ்புக் பார்வை
இலங்கை மண்சரிவு : நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !
                    ரண்பண்டாவும், அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல. இந்த தேசத்தின் மொத்த மனசாட்சி .                
            ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி
                    இன்றைய இந்தியாவின் மிகப் பெரும் அபாயமான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றை விளக்குகிறார், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி. நூரனி. நூலை வாங்கி படியுங்கள்... பகிருங்கள்...                
            21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !
                    இந்த நூற்றாண்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இணையம். இணையத்தை மனிதர்கள் இயக்கிய காலம் போய் இன்று மனிதர்களை இணையம் இயக்குகிறது.                
            பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !
                    இந்துத்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள்.                
            சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக்...
                    பெண் சிசு கொலைகள் : இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.                 
            பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !
                    ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு. எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.                
            நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை
                    “ஆயிஷா...மங்காக்கு …?”
மலர்ந்த முகமாக ஆயீஷா
“டெலிவெரி ஆயிடுச்சுங்க மேடம். சிசேரியன் பண்ணி எடுத்துட்டாங்க. பொம்பள புள்ள. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க”                
            பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்
                    இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.                
            MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் !
                    MCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது.                
            கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !
                    இந்துத்துவ கும்பல்களுக்கு அடைக்கலம் வழங்கும் கோவிகள், அகாராக்கள், சாதுக்கள் ஆகியோருக்கிடையிலான நிழல்  யுத்தங்கள். அடிவெட்டு வேலைகளை அம்பலப்படுத்தும் நூல்                
            தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
                    தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாக நடந்துவரும் மருத்துவர்களின் போராட்டத்தின் கோரிக்கைகள் என்ன? அவை நியாமானவை தானா? விளக்குகிறது இப்பதிவு.                
            இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில மூடநம்பிக்கைகளும் ! | ஃபரூக் அப்துல்லா
                    PCOD என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு பிரச்சனை. மாவுச்சத்து குறைத்து நல்ல கொழுப்புணவை அதிகம் உண்ணும் பேலியோ உணவு முறையில் பயன் பெற்ற பல பெண்கள் உள்ளனர்.                
            டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா
                    மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக நடைமுறைப்படுத்துவோம்.                
            அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா
                    பணியில் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். ஒவ்வொரு மருத்துவனும் தினசரி முன்நூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும்.                
            உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா
                    உலகின் கொடூரமான உயிர்க்கொல்லி உயிரினமான இது ஆண்டொன்றுக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் கொல்கிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எப்படி?                
            














