Thursday, June 4, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
354 பதிவுகள் 1 மறுமொழிகள்

ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !

சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது?

தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா

“நமது முன்னோர்கள் முட்டாள் இல்லை...” என்ற கோஷ்டியினரின் அட்டகாசங்களில் ஒன்று தொப்புள் கொடி தாயத்து. அது குறித்த உண்மையை விவரிக்கிறது இப்பதிவு.

எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

இந்தியா என்று சொல்லும் போது அது யாருடைய இந்தியா? யாருக்கான இந்தியா? எந்த இந்தியா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. அதற்கான விளக்கமே இக்கட்டுரை.

போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

இந்தப் புத்தகம், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு, பிரபலமாகிவரும் அறிவியல் அடிப்படையில்லாத மருத்துவ முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அம்பலப்படுத்துகிறது.

பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு காஷ்மீரில் கைவைத்து, பின் பாபர் மசூதி நிலத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்று, இப்போது இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது.

இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் நுழைந்ததை முதலில் தமிழகத்தில் இரு பெண் மருத்துவர்கள் தான் கண்டறிந்தனர்! இந்த வரலாற்றை விவரிக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா

வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்கள் குழப்பத்தையும், கேள்விகளையும் உருவாக்குகிறது. ஆனால் அதற்கான விடை கிடைப்பதில்லை.

நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா

நமது இன்றைய நகர வாழ்க்கை முறையில் நடை பயணம் என்பதே அரிதாகிப்போய் விட்டது. அதன் அவசியத்தை விளக்குகிறது இந்த மருத்துவக் கட்டுரை.

குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிட்டுக் காட்டுகிறது நூல்.

சுத்த சைவம் – சுத்த அபத்தம் !

உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !

சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா மக்களவையில் முன்வைக்கப்பட்ட போது. அதனை எதிர்த்தும், தமிழின் தொன்மை குறித்தும் தனது வாதங்களை சு.வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்ளிட்டு பல வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் பற்றி எரிகிறது. அதற்கான காரணம் என்ன? விளக்குகிறது இப்பதிவு.

என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள், மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசமரத் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் !

போலிசின் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஒரு இசுலாமிய இளைஞரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? விவரிக்கிறது இந்த உண்மைச் சம்பவம்.

குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

குற்றவாளிகளுக்கு ‘உடனடி தண்டனை’ வழங்கும் என்கவுண்டர் போலீசை கொண்டாடும் சமூகத்தின் மனசாட்சிக்கு, சில கேள்விகளை முன் வைக்கிறது இப்பதிவு.