Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
713 பதிவுகள் 1 மறுமொழிகள்

தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !

தஞ்சை பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் சுமார் 70 பயனாளிகளுக்கு அரிசி, மசாலா உள்ளிட்ட நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்களும் இணையுங்கள்...

ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் மருத்துவம் என அனைத்தையும் வழங்கவேண்டிய அரசே இன்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிப்போயிருப்பதையே ரேப்பிட் கிட் விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.

தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !

வீட்டில் இருந்தே குரல் எழுப்புவோம் நிகழ்வில் மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பு தோழர்கள் பங்கேற்ற நிகழ்வின் தொகுப்பு. பாருங்கள்... பகிருங்கள்...

“வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மக்கள் பட்டினியில் சாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வீட்டில் இருந்து குரலெழுப்பும் போராட்டத்தை மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலைக் கழகத் தோழர்கள் மேற்கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !

ஊரடங்கு நடவடிக்கையால் அல்லல் பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் மதுரை மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !

நாடு முழுக்க தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்யும் கயவாளித்தனத்துக்கும், உண்மை நிலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் மேற்கொண்ட கொரோனா நிவாரணப் பணிகளின் செய்தித் தொகுப்பு.

கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.

செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறதா அல்லது அவ்வாறு காட்டப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை...

மக்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் தேவையான முகம் மற்றும் உடல் கவசங்களையும் கிருமிநாசினியையும் வினியோகிக்க மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை காரணமாக காட்டி முடக்காதே! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு எனக் கோருகிறது, மக்கள் அதிகாரம் அமைப்பு.

கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்

சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லாத நிலை கண்டுதான்.

அஞ்சாதே போராடு ! மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் !!

கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது. அனைவரும் வாரீர் !!

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!

மாநாடு வெற்றி பெற உங்கள் வருகை மட்டுமல்லாது நிதி உதவியும் பெரிதும் தேவைப்படுகிறது. தாராளமாக உதவுங்கள்.