மக்கள் அதிகாரம்
மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள்.
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! நாளை சென்னையில் அரங்கக் கூட்டம்
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலைக்குற்றவாளி போலீசாரை கைது செய்! என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னையில் அரங்கக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.
ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்
ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.
கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
டெல்டா மாவட்டங்களை பேரிடம் மண்டலமாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை முறைப்படுத்தவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் குடந்தையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !
கடந்த 100 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வந்துள்ளனர். அப்பிரச்சினையை தீர்வு நோக்கி முன் நகர்த்தியுள்ளது மக்கள் அதிகாரம்.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !
ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்
ஸ்டெர்லைட் ஆலை ஒரு தொடர் குற்றவாளி. மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிய ஆலையை தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும்.
கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
திருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.
கஜா புயல் : தேசிய பேரிடர் பகுதியாக அறிவி ! திருச்சியில் தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்...
ஜனநாயக விரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் டெல்டா மக்களுக்கான ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.
நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி
அழிவின் விளிம்பில் இருந்த 174-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் நேற்று (6-12-2018) மரணமடைந்தார். மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி
கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்
கண்ணீர் வற்றி காலம் கடந்து போனால், விரக்தியுற்று மக்கள் களைத்து போய் விடுவார்கள்; அவலங்கள் அப்படியே பழகி விடும்; என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை.
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !
14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா? ஆய்வுக்குழு, பசுமைத் தீர்ப்பாயம் கிடக்கட்டும் . . . தமிழக அரசே, தனிச்சட்டம் இயற்று! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை ! படங்கள்!
கஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி
குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப்பணியாகிறது.
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
ஆய்வுக் குழுவின் மோசடி நாடகத்திற்கு உடந்தையாக நிற்காமல் உடனடியாக ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - மக்கள் அதிகாரம்
புதுக்கோட்டை : பிள்ளைங்க படிப்பு வீட்டுச் செலவை மரம் பாத்துச்சு ! இப்ப யாரு பாப்பா ?
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, நெடுவாசல், வடகாடு, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து களஆய்வு செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் அறிக்கை.