Saturday, July 20, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by நந்தன்

நந்தன்

நந்தன்
156 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

0
மோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !

1
அதாவது 40 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், அதற்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 20 ஆண்டுகள் கழித்து 3000-ஐ வைத்து என்ன செய்வது?
Hany-Babu-du-protest-Slider

ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

0
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !

2
“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”

காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் !

0
காஷ்மீரைப் பொறுத்தவரையில் வழக்கறிஞர்கள் கூட எதுகுறித்தும் பேச முடியாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சமயத்திலும் கூட அவர்கள் மவுனம் காக்கின்றனர்.
Kerala-flood-modi

கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !

1
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் உணவுத் தேவைக்காக மானிய விலை அரிசியை கொடுத்து உதவுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது கேரள அரசு. ஆனால் தர முடியாது என மறுத்துள்ளது மோடி அரசு.

பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

9
இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், நிர்மலா சீதாராமன்.

ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

2
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி - யாருக்குப் பலன் ? யாருக்கு இழப்பு ? விளக்குகிறது இக்கட்டுரை !

காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

0
“அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் ‘பி’ டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” பி.சி.ஐ-யின் செயல்பாட்டை பத்தி்ரிகையாளர்கள் கண்டித்துள்ளனர்.

கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !

1
முசுலீம்களையும் தலித்துகளையும் குறிவைத்து இந்துத்துவக் கும்பல் நடத்தும் இந்த நடவடிக்கைகள் வெறுமனே சிறுபான்மையினரை மட்டும் பாதிப்பதில்லை. கால்நடைகளை வளர்க்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களையும்’ பாதிக்கிறது.
MHRD-Minister-Ramesh-Isaac-Newton

வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

3
“நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
give-it-up-campaign-now-going-to-start-in-railways

மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?

0
முதல்வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் இனி அவர்களது மானியத்தை கைவிடச் சொல்கிறார் மோடி.
j&k-Journalism

காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

1
காஷ்மீரில் கிரேட்டர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த 26 வயது பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு போலீசால் கைது செய்யப்பட்டார்.

ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்டமாணவியின் எதிர்ப்பு !

0
நான் கற்றவை அனைத்தும் , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் கையிலிருந்து பதக்கம் பெறவேண்டுமா? என்பது குறித்த விழுமியக் குழப்பத்தில் என்னை ஆழ்த்தின.

தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

2
இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்களும், கடனளிக்கும் நிதி நிறுவனங்களும், ஆட்டோமொபைல் துறையில் தேவை மற்றும் நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.