வினவு செய்திப் பிரிவு
அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
அதிகாரத்திற்கு வந்த அசாம் பஜக முதல்வர் உடனே சர்மா, 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும் படியான நடவடிக்கை எடுத்தார். அதில், வாழ்ந்து வருவது ஏழை வங்காள முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !
அவர்களை படிக்க விடாமல் செய்துகொண்டே, படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது, ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.
ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !
முதலாளித்துவ சுரண்டலின் கீழ் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் இரு நேரங்களுக்கு தண்ணீரைக் குடித்தாவது வயிற்றை நிரப்பி வந்தனர். இனி அந்தத் தண்ணீரும் காசு இருப்பவனுக்கு மட்டும் தான் என கொக்கரிக்கிறது இலாபவெறி.
SRM பல்கலை : உதவித்தொகை திருட்டும், உழைப்புச் சுரண்டலும் !
பொய்யான வாக்குறுதிகள், சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிப்பது, ஆய்வு மாணவர்களையும் பேராசிரியர்களையும் கசக்கி பிழிவது ஆகியவற்றின் மூலமே தங்களை முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாக காட்டிக்கொள்கின்றன.
ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !
ஹிஜாப், ஃபர்தா உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் ஆடைகளுக்கும் இஸ்லாம் மதத்தின் விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே புர்கா உடைகள் இருந்திருக்கின்றன.
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் முழு யோக்கியதையும் தெரிந்துவிட்டது.
நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
வெறுமனே சட்டப் போராட்டம் என்று ஸ்டாலின் சொல்வதெல்லாம், பழியைத் தூக்கி சட்டத்தின் மீதும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் மீதும் போட்டுவிட்டு நல்லபிள்ளை பெயர் எடுத்துக் கொள்வதுதானே தவிர களத்தில் இறங்கிப் போராடுவதுதான் தீர்வு
தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்
பொருநை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். அவர்களுக்கு உத்தம்சிங் என்றால் இன்றும் பயம் இருக்கத்தானே செய்யும் !
காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்
மதுரை அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி அவர்க்ளின் 150-வது பிறந்தநாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?
19-ம் நூற்றாண்டின் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆய்வு, பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது அவர்களின் "வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதற்காக இருந்திருக்க் கூடும்” என்கிறது.
ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
புனரமைப்புத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் காட்டிக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது தான் அரசுப் பள்ளிகளின் நிலைமை
வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்
நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு
பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !
பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள்.