தமிழ்நாட்டின் எதிரி யார்? சீமானா? வடக்கனா? | தோழர் வெற்றிவேல்செழியன் வீடியோ

வட மாநில தொழிலாளர்கள் யார்? நமது தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கட்டுமானங்களிலும் அவர்கள் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ரத்தமும் சதையும் அதில ஒட்டி இருக்கிறது. ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றார்கள். ஒரு சகமனிதன் அதைப் பார்த்துக் கொண்டு இனவாதம் பிடிவாதம் பேச முடியுமா? அதை பேசுபவன் தான் இந்த இன வெறி பிடித்த சீமான். ஒரு சக தொழிலாளி இப்படி ஆடு மாடுகளைப் போல மோசமாக நடத்தப்படுகிறானே என்ற கோபம் ஏன் அவருக்கு வரவில்லை என்றால், அவர் முதலாளிகளின் ஆர்.எஸ்.எஸ் – அம்பானி – அதானிகளின் ஆள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க