Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்

மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார் தோழர் லெனின்.

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது.

புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !

விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’.

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!

கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா-2022-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல்...

NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஒரு திட்ட மேலாளர் கூறுகையில், ”இது தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது.” என்றார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இது பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அயோத்தியா மண்டபம் : பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் – தோழர் மருது | வீடியோ

மேற்கு மாம்பலம் என்பது தமிழ்நாடு பார்ப்பனர்களின் இதயம். அந்த இதயத்தின் ரத்தகுழாய்தான் அயோத்தியா மண்டபம். காரிய கொட்டைகைக்கு ஏசி போடும் அளவிற்கு சுரண்டி கொழுக்கும் பார்ப்பனர்கள். இது பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான இடம்.

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !

2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு 6 ஆண்டுகள் வெறும் 14,000 சம்பளத்துக்கு கொத்தடிமைகள்போல் வேலை வாங்கியது சென்ற அதிமுக அரசு. 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களின் நிலைமை இன்னும் அதே கொத்தடிமை தான்.

பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தா பற்றிய விவரம் : ஓராண்டு சந்தா- ரூ.240 இரண்டாண்டு சந்தா- ரூ.480 ஐந்தாண்டு...

சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !

பன்னாட்டு, உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! இதனால் பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!

முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் முஸ்லீகளிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது காவி கும்பல். இந்த நஞ்சை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து சாதி அரசியல் செய்யும் பாமக !

வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !

படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.