வினவு செய்திப் பிரிவு
தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !
16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது.
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
மரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர்.
பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !
கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை
இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !
கொரோனா பெருந்தொற்றை சாக்கிட்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமல்படுத்தத் துடிக்கும் இலங்கை அரசினை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மதுரை அப்பளத் தொழிலாளர்களின் அவல நிலை !
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி கள ரிப்போர்ட். படியுங்கள்... பகிருங்கள்...
“அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
தமிழகத்தில் உள்ள, நம்பிக்கை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர்.
மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?
மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பாதுகாக்கும் காப்புரிமைகளை ஒழிப்பதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று காலம் ஒரு திறப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவான கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !
கொரோனா பாதிப்பு காலத்திலும் கூட முசுலீம் வெறுப்பை மூலதனமாகக் கொண்டு, மக்களைப் பிளவுபடுத்துகிறது சனாதன கும்பல்.
கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !
கொரோனா பற்றிய பீதி மக்களுக்கு வரும்போதெல்லாம் அது முசுலீம்கள் மீதான பீதியாக மாற்றப்பட்டுவிட்டது. முசுலீம்களைக் கண்டவுடன் கொரோனா பீதிக்கு ஆளாகினர் மற்ற பிரிவு மக்கள்
கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !
கங்கையை அசுத்தமாக்கியவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு.
ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த மேற்கு வங்கத் தொழிலாளி !
அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம்.
கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற வாக்குறுதியை நிர்மலா சீதாராமன் இன்னும் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பின்னே இந்த கட்டமைப்பின் தோல்வியும் பாசிச மோடி அரசின் ஏமாற்று வித்தைகளும் அடங்கியிருக்கின்றன.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !
தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.