வினவு செய்திப் பிரிவு
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
காவிகள் தூக்கிக் கொண்டாடும் சாவர்க்கரின் யோக்கியதை என்ன? என்பதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்... பகிருங்கள்...
காவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் !
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய வெளியீடுகளான "நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !", "காவி - கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்" பற்றிய அறிமுகம் !
காவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் !
"தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?", "ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின்
ஆரிய - பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!", "கண்ணை மறைக்கும் காவிப்புழுதி", "பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்" - கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்களை பற்றிய அறிமுகம்!
சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !
புத்தம் புதிய பொலிவுடன் சென்னை புத்தகக்காட்சியில் கடை எண். 182, 183-ல் நமது களப் போராட்டங்களுக்கான கருத்தாயுதங்களோடு காத்திருக்கிறோம் ! வாருங்கள் !
நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)
மார்க்ஸ், எங்கெல்ஸ் - மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார்கள். மூன்று நூல்களும் சேர்த்து 600 ரூபாயில் கிடைக்கிறது.
இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
டெல்லியில் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிரின் தாக்கத்தில் வீடற்றவர்களின் நிலைமையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு..
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?
தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
சென்னை புத்தகக்காட்சியை முன்னிட்டு கீழைக்காற்று சார்பில் வெளியிடப்பட்டுள்ள "ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!", "சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ! - ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!", "பிரடெரிக் எங்கெல்ஸ் : - வி.இ.லெனின்" நூல்கள் பற்றிய அறிமுகம்.
தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
உலகை பாசிசத்தின் பிடியில் இருந்து காத்த தோழர் ஸ்டாலின் அவர்களின் நூல்களை 15 தொகுதிகளாக வெளியிடுகின்றனர் அலைகள் பதிப்பகத்தார். உடனே முன் பதிவு செய்யுங்கள்...
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. -இன் ஆயுத தாக்குதலைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !
முற்போக்கு நூல்களுக்கு முகவரியாக இருக்கும் கீழைக்காற்று பதிப்பகம் 43-வது சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறுகிறது. அனைவரும் வருக !!
நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்
கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன் - அசீப்
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மற்றும் NRC - NPR ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடந்த ஜன-03 அன்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்
நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.