வினவு செய்திப் பிரிவு
ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !
பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம்
அரசமைப்பு சட்டம் கூறுகின்ற கல்வியில் மதச்சார்பின்மை எனும் கொள்கையை கைவிட்டு நேரடியாக இந்துத்துவ பார்ப்பனிய கருத்தை புகுத்துகின்ற முயற்சி இது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !
பாதுகாப்பு குறைபாட்டினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் 24 வயதான ஒப்பந்த தொழிலாளி ஜீவானந்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, உடல்களைச் சிதைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது இந்திய அரசு. ஆனால் அடக்குமுறைகள் வென்றதில்லை.
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்தும், அதற்கு தீர்வு என்ன என்பது குறித்தும்; ஒரு விவாதத்தை எழுப்புகிறது இக்கட்டுரை. படியுங்கள்..
தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை. ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து உள்ளது.
நூல் அறிமுகம் : மார்க்சியம் அனா ஆவன்னா ?
இந்நூலில், மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !
மேற்கு வங்க மாணவர்கள், டெல்லியில் விவசாயிகள், இந்தியா முழுதும் லாரி உரிமையாளர்கள் என கடந்த வாரம் முழுமைக்கும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி
போலீசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டுவிடாமல், ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசும் எலும்புத்துண்டுக்கு பலியாகாமல் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர், தூத்துக்குடி மக்கள்.
ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ
கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.
கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்
கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றின் முடிவுகள் ஏற்கனவே எழுதப்பட்ட இந்திய வரலாற்றை திருத்தி எழுதக் கோருகிறது.
வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !
இந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு என்ன ? வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் எந்த அளவு உண்மை ? இந்தச் சரிவின் பின்னணி என்ன ?
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது.
நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?
இந்நூலில் ஆதிப்பழங்குடிகள், குற்றப் பரம்பரையினர், தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களின் துயரங்கள் குறித்துப் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE
கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவே உள்ளது.