வினவு செய்திப் பிரிவு
வங்க தேசத்தில் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதப் படுகொலைகள் || படக் கட்டுரை
ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து இயங்கும் வங்கதேச தொழிற்சாலைகள் ஆகியவற்றின் இலாபவெறி தான் ஆண்டுதோறும் தொடரும் வங்கதேச தொழிலாளர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணம்.
மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னெடுப்பதும், பாஜக போன்ற கார்ப்பேரேட் சேவை செய்யும் துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும் நமது கடமையாகும்.
ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்
ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார் ஸ்டான் சுவாமி. அவர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு, இதுவே முக்கியக் காரணமாகும்.
பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !
சட்டரீதியான ஆயுதங்களை ஊடக சுதந்திரத்திற்கு எதிராகப் பயன்படுத்துகிறது மோடி அரசு. உதாரணமாக, தேசதுரோக வழக்கின் கீழ் வாழ்நாள் சிறைத் தண்டனை அபாயத்தோடு தான் பத்திரிகையாளர்கள் பணிபுரிகின்றனர்.
மருத்துவர் தினம் : மருத்துவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !
மருத்துவர் சுதாகர் ராவின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் தமது உரிமைகளைக் கேட்ட மருத்துவர்கள் வெவ்வேறு அளவுகளில் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டனர். உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.
கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !
பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்
எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
எத்தியோப்பியாவை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகவே, தமது அடியாளான டி.பி.எல்.எஃப் கட்சியின் மூலம் டிக்ரே பகுதியில் உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகிறது அமெரிக்கா
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர் பெண்கள் !
இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
சந்தேக நபர்களுக்கும், கைதிகளுக்கும் இலங்கையின் சட்டத்துக்கேற்ப நீதி வழங்காமல் ஒரு சமூகம் செயற்படுமாயின், அது ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்காமல் பின்னடைந்து வருகிறது என்பதே அதன் பொருள்
டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
“கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை !! “என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் தருமபுரி தோழர்கள் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய பாடலை தற்போது வெளியிடுகிறோம்.
பிரஃபுல் படேலை இலட்சத்தீவு நிர்வாகியாக மோடி நியமித்ததன் பின்னணி என்ன ?
டையூ டாமனில் எம்.பி.-யாக இருந்த மோகன் டெல்கர், தற்கொலை செய்யும் முன்னர் தனது இறுதிக் கடிதத்தில், தனது மரணத்திற்கு பிரஃபுல் படேல் தான் தனது தற்கொலைக்குக் காரணம் என எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !
சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுக்க விளைவதையும், ஆழ்கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடும் அயோக்கியத்தனத்தையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்,
இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !
சங்க பரிவாரக் கும்பலின் பினாமியாக இலட்சத் தீவை கார்ப்பரேட்டுகளின் திருப்பாதங்களில் ஒப்படைக்க, பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை பிரஃபுல் படேல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
ஒரு நாள் போக்குவரத்து போலீஸார் எனது மோட்டார் சைக்கிளைத் துரத்தி வந்து 'நீ ஒரு பெண் என்பதால் இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள்களை ஓட்டக் கூடாது. வேண்டுமென்றால் ஸ்கூட்டர் சைக்கிளொன்றை ஓட்டு' என்றார்கள்.
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
தீவிரமடைந்து வரும், அமெரிக்கா - சீனா இடையிலான மேலாதிக்கத்திற்கான போட்டி, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது.















