Saturday, June 20, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4648 பதிவுகள் 3 மறுமொழிகள்

இலங்கை : ஆன்லைன் கல்விக்கு மலையேறி மரமேறும் பள்ளி மாணவர்கள் !

இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 % மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.

திருச்செங்கோடு : கலவரம் செய்ய முயற்சிக்கும் இந்து முன்னணி !

நடந்த இந்த நிகழ்வில், பிள்ளையார் சிலை எடுக்கப்பட்டுவிட்டது என்பது வெற்றியல்ல. இந்துத்துவக் கும்பலோடு ஊடாடி கட்டப் பஞ்சாயத்து செய்த போலீசின் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !

திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, மக்களின் துயரமெல்லாம் வாக்கு இயந்திரம் வரை மட்டுமே. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதுதான் அவர்களது நிரந்தரத் தொழில்.

மாமேதை எங்கெல்ஸ் – 126-வது ஆண்டு நினைவுதினம் !

தமது இறுதி காலம் வரையில் மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைபடுத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்த தோழர் எங்கெல்ஸ்-ன் 126-ம் ஆண்டு நினைவு நாள் இன்று !

பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்

விரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் !

மூங்கிலாலும் நெகிழிப்பாய்களாலும் வேயப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை வெள்ளப்பெருக்கு கபளிகரம் செய்துள்ளது. 3 குழந்தைகள் உட்பட 6 ரோஹிங்கிய மக்கள் மரணம். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடமில்லாமல் தவிக்கின்றனர்.

பீகார் : கிராமத்தையே துவம்சம் செய்து போலீசு வெறியாட்டம் !!

போலீஸின் நடவடிக்கை 1994 மற்றும் 2000-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட பீகாரில் உள்ள 'உயர்' சாதி பூமிகார்களின் அடியாள் படையான ரன்வீர் சேனா தாக்குதலை ஒத்ததாக உள்ளது.

’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !

பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் மக்களுக்காக சேவை செய்யும் அரசு நிறுவனங்களுக்கோ, நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுகளுக்கோ கிடைப்பது இல்லை.
School

இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !

ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைதான் அறிவார்ந்த குழந்தை எனும் இந்த உளவியல், தமிழ்நாட்டு மக்களின் மேல் மறுகாலனியாக்கம் ஏவியிருக்கும் அடிமைப் புத்தியாகும். இதனை எங்கும் விரவச் செய்கிறது, அரசு

வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்

அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற பதவி நீட்டிப்புகள், மோடி அரசின் மீது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்கின்றன. அத்துறைகளின் மீதான நம்பிக்கையையே அது சிதைத்துவிடும்.

துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..

“ஜனநாயகக் கட்டமைப்பையே உளவு பார்த்தாயா?” என சட்டப்படி கேள்வி கேட்டால் தலையங்கக் கட்டுரைதான் பதில் !! வேதாந்தப்படி கேள்வி கேட்டால் நடராஜன் கட்டுரை தான் பதில் !!

ஆயுதத் தளவாட உற்பத்தியை தனியாருக்குத் தாரைவார்க்க ஒரு அவசரச் சட்டம் !

தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட்டு கார்ப்பரேட்டுகளின் கரங்களில் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தியை ஒப்படைக்கும் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு தான் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது

பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!

நீங்கள் பேசுவதை பதிவு செய்வது, மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்ப்பது, ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அடையாளத்தை எடுத்து அனுப்புவது என அனைத்தையும் செய்ய வல்லது பெகாசஸ்.

பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு

இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்து, ஜனநாயகத்தை துண்டாடுகின்றன. இதனை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும்.

மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா

அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்க்கின்றனர். மோடியை அகற்றுவது மட்டும் இலக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ விட்டுவைப்பது பெரும் பிரச்சினை.