வினவு செய்திப் பிரிவு
நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு
கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்.
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் சார்பில் வருகிற ஆக-03 அன்று பெங்களூரு டவுன் ஹாலில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் ஆனந்த் தெல்தும்டே, மருதையன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்கள்.
நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்
சவுக்கடிக்கும் சாணிப்பால் கொடுமைகளுக்கும் பெயர்போன ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்நூல்.
தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கல்விக் கொள்கை 2019 -ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கு குறித்த செய்தி மற்றும் படங்கள்.
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
இந்தியாவை எதிர்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிர அபாயத்தின் மாதிரி வடிவமாக ஏற்கெனவே குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வகை மாதிரியை விவரிக்கிறது இக்கட்டுரை.
நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை
நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும்.
நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்
பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம்
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான காவிமயமான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி -யின் கொள்கை.
ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
நாடு முழுமைக்கும் “ஒரே நேசன் ஒரே ரேசன்” என்ற கவர்ச்சி முழக்கத்தை வைக்கும் பாஜக-வின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.
நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை
தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் 'நந்தன்' என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.
கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.
ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019
தபால் துறையில் இந்தி திணிப்பு, எட்டுவழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு, வாஜ்பாய் அரசின் அணுகுண்டு சோதனை, அத்திவரதர், ரஜினி அரசியல் பிரவேசம், இன்னும் பல...
மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !
உங்கள் பகுதியிலோ அருகாமையிலோ உள்ள மாட்டிறைச்சி உணவகத்திற்குச் சென்று மாட்டிறைச்சி சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து #TNBeefchallenge #Beef4life #welovebeef ஹேஷ்டேகுகளில் பதிவிடுங்கள்.
நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்
இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
விவசாயிகள் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை.