வினவு செய்திப் பிரிவு
நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா
நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும் கள எதார்த்ததைக் காட்டுகிறது
இராமன் ‘விளையாடிய’ சரயு நதியில் மிதந்தோடும் பிணங்கள் !!
உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதை இந்த பெருந்தொற்றுச் சூழல் அம்பலப்படுத்தியிருக்கும் சூழலில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கு படியளக்கிறது யோகி அரசு
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் இல்லாமல் செய்யத்தான் சமூக ஊடகங்கள், இணையதளங்கள், ஓ.டி.டி. களுக்கான இந்த புதிய விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன.
ஒரு பங்கு ஆக்சிஜன் தயாரிக்க 10 பங்கு ஆக்சிஜனை வீணடிக்கும் ஸ்டெர்லைட் !
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை எல்லாம் கிரிமினல் குற்றத்திற்கு நிகரானதாகும்.
டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
பாஜக-வின் அரசியல் முத்திரை என்பது ஆன்லைன் இருப்பு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இயற்கையாக தொடர்புடையது.
தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.
நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !
தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அவசர சட்டம் கொண்டு வந்தாலும் மத்திய அரசின் ஒப்புதல், கவர்னர் ஒப்புதல், ஜனாதிபதி ஒப்புதல், வழக்கு என பல பத்தாண்டுகளுக்கு பாஜக கிடப்பில் போட்டுவிடும்.
கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி
நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காது” என்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது
பாலஸ்தீனம் : ஷேக் ஜர்ராவில் அரங்கேறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு !
“இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்”
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்
கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !
போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.















