Wednesday, January 21, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4460 பதிவுகள் 3 மறுமொழிகள்

டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

விளம்பரத்தில் கூட இந்து முசுலீம் ஒற்றுமை என்பது ஒரு எதார்த்த அனுபவமாக, மக்களின் மனதில் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது சங்க பரிவாரக் கும்பல் !

கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

கல்வியில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் கீழ் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இது குறித்து பேராசிரியர் கருணானந்தன் பேசுகிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் கூட தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தான்.

குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !

மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

என்.ஐ.ஏ கிளையை சென்னைக்குக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான தமிழகத்தின் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறது மோடி அரசு !

‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

கட்சியின் முகமாகவும், கட்சிக்குள் மதிப்புமிக்கத் தோழர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டவர்கள், ‘புரட்சிகரமான’ சதிகாரர்களாக பரிணமிப்பதற்கான அடிப்படை புரட்சிகர கட்சிக்குள் எங்கு உதிக்கிறது ? வரலாற்றிலிருந்து கற்போம் !

NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

தேசிய கல்விக் கொள்கை - 2020, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் கல்வியிலிருந்து விலக்குவதற்கு அடிகோலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !

பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ? || காணொலி

பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் தெரியுமா ? முசுலீம்களின் உணவாக பிரியாணியைச் சித்தரித்து அதன் மீது வெறுப்பை விதைப்பது ஏன் ? பாருங்கள் ! பகிருங்கள் !

புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE

புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2020 , எப்படி உலக வங்கிக்கு அடி பணிந்ததாகவும் பார்ப்பன ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்கிறது என்பதை இந்தப் பகுதியில் அம்பலப்படுத்திகிறார் பேராசிரியர் அனில் சத்கோபால்..

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !

தற்போதைய தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாக்களின் பின்னணி என்ன ? அது தொழிலாளர்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ? விளக்குகிறார் பு.ஜ.தொ.மு.-வின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !

மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்

வலது விலகலையும் அதன்பாலான சமரசப் போக்கையும் எதிர்த்து நாம் வெற்றிபெறவில்லை என்றால், நம்மை எதிர்கொண்டுள்ள இடர்ப்பாடுகளை அகற்றுவது என்பது சாத்தியமாகாது.

உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நமக்கு நெருங்கிவரும் பார்ப்பன பாசிச அபாயத்தையும், எதிர்வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தின் அபாயத்தையும் உணர்த்துகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமும் கூட்டுத் தலைமையும் !

கட்சிக்குள் கூட்டுத் தலைமை இல்லை என்று கூறிக் கொண்டே ட்ராட்ஸ்கியவாதிகளோடு இணக்கம் கொண்ட புகாரின் கும்பலை தோலுரிக்கிறார் தோழர் ஸ்டாலின் !

கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்

கம்யூனிஸ்ட் கட்சியின் கமிட்டிகளில் கமுக்கமாக புகுத்தப்படும் வலதுசாரிப் போக்கை ரசிய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்வுகளிலிருந்தும், அதனை மார்க்சிய ஆசான்கள் கையாண்டவிதத்திலிருந்தும் கற்றுக் கொள்ளலாம் !