வினவு செய்திப் பிரிவு
நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்
ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.
தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !
பஞ்சமி நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும் மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
ஜே.என்.யூ -வுக்கு இது பொன்விழா ஆண்டு. அதன் போராட்ட பாரம்பரியப் படி மாணவர்கள் ஒரு புரட்சிக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி தயாராகி வருகின்றனர்.
நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்
இதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஜனநாயக விதிமீறலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் !
மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 10,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும் தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும், மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் ஆகியவை மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன.
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடந்த மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சிக்கு இதுவரை பெருமளவு ஆதரவளித்த இந்திய வம்சாவழியினர், தற்போது பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்? விளக்குகிறது இக்கட்டுரை.
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.
மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !
கார்ப்பரேட்டுகளுக்கு கடனை வாரி கொடுத்து, வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வங்கி அதிகாரிகள், சாமானிய மக்களிடம் எப்படி நடக்கின்றனர்? ஓர் அனுபவ பகிர்வு.
கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்பம் தபால் நிலையம் அருகில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்கை தமிழ் அகதிகள்.
அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?
1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அது உண்மையா ?















