வினவு செய்திப் பிரிவு
சினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் ?
தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?
நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்
இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.
மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !
எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.
நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.
இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !
1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக மட்டும்தான் போராடினார்களா? அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன? இதனை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. உரிமைக்கான போராட்டம் ! அதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை !
அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி படங்கள்.
10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு !
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்....
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.
நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்.
சனாதனமா ? சனநாயகமா ? தொல் திருமாவளவன் உரை | வீடியோ
2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சனாதன தர்மத்தின் ஆட்சியையும், அதை எதிர்த்த வரலாற்று ரீதியான போராட்டத்தையும் விளக்கும் தொல். திருமாவளவன் அவர்களின் உரை...
ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !
மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா ? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்..
ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான அடக்குமுறையைக் கண்டித்து சென்னை, காரக்பூர், மும்பை, காந்திநகர் ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.