வினவு செய்திப் பிரிவு
நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
கருப்பசாமிக்காக கையில் கட்டியிருந்த கயிறையும், இடுப்பில் இருந்த அரைஞான்கயிறையும்கூட விட்டுவைக்காமல் அறுத்தெறிந்தவர்கள் பூநூலை என்ன செய்தார்கள்?
நூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..
கட்டாந்தரையான சிறிய தீவான கச்சத்தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதேட முயல்கிறது இந்தப் புத்தகம்.
சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !
கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?
டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !
”சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?
நூல் அறிமுகம் : குடி குடியைக் கெடுக்கும்
இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்' என முறையிட்ட மக்கள், இப்போது 'எங்களை உயிரோடாவது விடுங்கள்' எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.
சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ
செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு?… ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு... மல சாக்கடையில் நீ எறங்கு – உன்சாதி என்ன சொல் எனக்கு…
சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி
கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !
இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து நிகழ்த்திய சாதிவெறி தாக்குதல்களைக் கண்டிக்கும் காத்திரமான முகநூல் பதிவுகள் உங்களின் பார்வைக்கு...
கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !
கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.
தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
தடுப்பூசிகள் உண்மையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன, என்பதை தனது நேரடி அனுபவத்தில் இருந்து விளக்குகிறார் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் அர்சத் அகமத்.
கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி
இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு ! பாருங்கள் ! பகிருங்கள் !
வாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் !
கோடையும் தண்ணீரும் ! என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.
ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
ஜாலியன்வாலா பாக் படுகொலை முடிந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் அது தொடக்கிய விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. வரலாற்றை படித்து வரலாறு படைப்போம்...