Tuesday, January 20, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4459 பதிவுகள் 3 மறுமொழிகள்

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.
Forest-fire

அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
mohenjo-daro-Indus-Valley-Civilization-Slider

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

“இந்தியாவின் நாகரிகம் வேத நாகரிகமே” என நிறுவ முயலும் இந்துத்துவ கும்பலுக்கு, தற்போது வெளியாகியுள்ள சிந்து சமவெளி மக்களின் மரபணு சோதனைகள் செவிட்டிலறைந்தாற் போல் பதிலளிக்கின்றன.

நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!

மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

மலையக மக்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் ஆவர். இன்றளவும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு

வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. வைக்கம் போராட்ட வரலாறை பெரியாரின் எழுத்துக்களிலிருந்து அதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கிறது, இந்நூல்.

காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

“சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்”

நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?

மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். ... இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் - அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள்.
College-Girl-Allaeluia

அல்லேலுயா…. ஒரு மாணவியின் கல்லூரி அனுபவம் !

இந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்

முழுக்க தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ ரயில் சேவை ! ஆதாயம் யாருக்கு ?

சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தின் இம்முயற்சி தொழிலாளர்களின் நிரந்தர வேலைக்கான வாய்ப்பை பறித்திருப்பதோடு, அன்றாடம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? ... அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ!

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் !

தமிழ்நாடு மின்வாரியத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறது அரசு. இதனை எதிர்த்த தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்.

வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் வேலைவாய்ப்பின்றி உள்ளபோதிலும், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு : திட்டமிட்ட சதி !

பட்டப்பகலில் காவல் நிலையம் முன்பாகவே சிலையின் தலையை உடைத்து வெறிக்கூச்சலிட்டு; ஆத்திரம் அடங்காது சிலையை முழுவதுமாக தகர்க்க முயன்றது சாதி வெறி கும்பல்.