Saturday, July 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?

கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...

டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி

காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?

ஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள்...

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு

செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் வினவு வானொலி. வினவு செய்திப் பதிவுகளை ஆடியோ வடிவில் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே எளிதில் கொண்டு சேருங்கள் !

போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !

கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.

விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு தங்களின் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்திய நேரத்தில், இந்திய ஊடகங்கள் ராகுலின் குல்லா - கோவில் தரிசனம் பற்றி விவாதித்து வருகின்றன.

கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி ! தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம் !

வெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு !

இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என்ற மிகப்பெரிய அபாயம் உருவாகியுள்ளது.

ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி !

பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்

பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா ?

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு ! மீண்டும் தொடங்கியது போராட்டம் !

தூத்துக்குடி படுகொலையை முன்நின்று நடத்திய போலீசே படுகொலை குறித்த விசாரணையை நடத்துமென தமிழக அரசு முன் வைத்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

பல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் ?

என் புத்தகத்தை எழுதி முடிப்பதற்காக என்னுடைய ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்கு மேல் அதிகமாக நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மார்க்ஸ் பிறந்தார் தொடர் பாகம் 23

நூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி

ஏரிகளின் பாரம்பரியத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து, அது எவ்வாறு தாழ்வு நிலையை அடைந்தது என்பதையும், அதனை சீர்படுத்துவதற்குரிய வழிமுறைகளைகளையும் இந்நூல் விளக்குகிறது.

பேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது !

வெளிநாட்டினரை பேராசிரியர் பணியில் நியமிப்பதன் மூலம், பல்லாயிரக் கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிறது இந்த அரசு.