வினவு செய்திப் பிரிவு
விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே நண்பர் சி.ஐ.ஏ-வால் கடத்தப் பட்டாரா ?
விக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis காணாமல் போயிருக்கிறார். காரணம் என்ன?
பிரேசில் தேசிய அருங்காட்சியகம் தீ விபத்து !
உலகமயக் கொள்கைகளுக்காக தீவிரமாக போராடி வரும் பிரேசில் மக்கள் இனி தமது நாட்டின் பண்பாட்டு – வரலாற்று நிறுவனங்களை பாதுகாக்கவும் போராட வேண்டும். அருங்காட்சியக தீ விபத்து ஏன் ?
நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !
எதிர்ப்புகள் நாலாபுறத்திலிருந்தும் கிளம்பி வரும் என அறிந்திருந்தும் இந்த ஐந்து பேரை மோடி அரசு கைது செய்திருப்பதன் பின்னணி என்ன ? - விளக்குகிறார் அருந்ததிராய்
இஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு ! ஆவணப்படம்
தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். அல்ஜசீராவின் ஆவணப்படம்.
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!
மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
மோடி அரசின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி -யின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருந்ததிராய் , பிரசாந்த் பூஷன், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கண்டன அறிக்கை - தமிழாக்கம்.
வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்
வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!
ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !
ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை அம்பலப்படுத்திகிறது இந்த அறிக்கை!
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆர்.எஸ்.எஸ் என்றால் அமைதிக்கான இயக்கம், பா.ஜ.க என்றால் தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சி என்று நம்பும் அப்பாவிகளுக்கு சங்க பரிவாரங்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தச் செய்தி!
வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !
வாஜ்பாயிக்கு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகள். கூடுதல் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம்.
அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !
வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை
திரிணாமூல் காங்கிரஸ் அல்லது சி.பி.ஐ. (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது.
திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு ! கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை !
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.
கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ?
இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீரால் இடுக்கி அணை நிரம்பவில்லை என்பதை விளக்கும் ஆவணப்படம், நேர்காணல்
கேரளா : வரலாறு காணாத இழப்பு ! தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு !
பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்ய முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேசிய ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இதுதான் கேரளத்தின் இன்றைய நிலை.