வினவு செய்திப் பிரிவு
கல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை
அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க நாளை 5-10-18 சென்னை எழிலகத்துக்கு வாரீர் !
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கிறோம் என்ற தோற்றத்தை சென்னையில் உருவாக்க நினைக்கிறார்கள். இதனை நாம் அனுமதிக்கக் கூடாது.
டெல்லி விவசாயிகள் பேரணி – மோடி போலீஸ் நடத்திய தடியடி ! படக்கட்டுரை
விவசாயி விரோத மோடி அரசைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் டில்லியின் எல்லையிலேயே போலீசால் தாக்கப்பட்டனர்.
நீதிமன்ற கெடு முடிந்தாலும் சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு தொடர்கிறது !
மக்களாகிய நாம்தான் திருடப்பட்ட நமது பொதுச் சொத்துக்களை இந்த திருட்டுக் கூட்டத்திடமிருந்து பறித்தெடுக்க வேண்டும்.
சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
அம்பேத்கர் காலத்தில் இந்து குடும்ப திருமண சட்டத்தை எவ்வளவு தீவிரமாக சனாதனிகள் எதிர்த்தார்களோ தற்போதும் அதே தீவிரத்தோடு எதிர்க்கிறார்கள். காலங்கள் மாறினாலும் காவிகள் மாறுவதில்லை.
கேரளா : சி.பி.எம் அரசின் ஆலோசகர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகிறார் !
கேரள இடது முன்னணி அரசு, சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசின் ஆலோசகர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை
சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் இன்னும் பல நூறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா விடுதலை !
நவ்லகாவின் வழக்கு ஆதாரங்கள் அற்ற, ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது எனவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
கேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்
ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன்.
அமுல் நிறுவன விழாவை ஓட்டு பிச்சை கேட்க பயன்படுத்திய மோடி
குஜராத்தின் புகழ்பெற்ற அமுல் நிறுவன விழாவை கட்சிக்கு ஆள்பிடிக்கும் விழாவாக மாற்றிய மோடி. விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் விழாவின் செலவு 15 கோடியாம்!
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
லிபரல் பார்ப்பனர்களை உங்களுக்குத் தெரியுமா ? ஒரு லிபரல் பார்ப்பனராக நம் முன்னால் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் மார்க்கண்டேய கட்ஜு-ன் வாழ்விலிருந்தே லிபரல் பார்ப்பனர்களை அடையாளம் காட்டுகிறது இக்கட்டுரை
நூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்
வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா? மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? அம்பேத்கரின் விரிவான ஆய்வு!
பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
உலகப் பணக்காரர்கள் உருவாகும் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் பொதுவாக பணக்காரர்களே மென்மேலும் பணக்காரர்களாகிறார்கள்.
விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
மார்க்ஸ் பிறந்தார் நூலின் 19-ஆம் பகுதி. மார்க்சின் முக்கிய ஆய்வு நூலான 1844-ம் ஆண்டின் பொருளாதாரம் மற்றும் தத்துவஞானத்தின் கையேடுகள் நூலிலிருந்து நாம் அறியவேண்டியவை பல...படித்துப் பாருங்கள்!