மாத மாதம் வாசித்தவுடன்
வீசி விடும் காகிதமாக அல்ல
மாதங்கள் கடந்தாலும்
மீண்டும் வாசிப்பைக் கோரும்
தேவைப்படும் நேரங்களாய்
புதிய சிந்தனையாய்
புதிய தெம்பளிக்கும் உற்ற தோழனாய்..
நீங்கள் வாசிக்கவும்.. யோசிக்கவும் ..
புதிய கலாச்சாரத்தின் தொகுப்புகள் …
பல்வேறு தலைப்புகளில்…

அழகிய வடிவமைப்பில் கையடக்க பெட்டகத்துடன் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் (எண்: 147, 148) கிடைக்கிறது.

 

தொகுப்பு – 1  எதிர்த்து நில்
விலை: ரூ. 100.00

♦ எதிர்த்து நில்
♦ பேரிடர்: புயலா – அரசா?
♦ தூத்துக்குடி முதல் நியமகிரி வரை : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள்!
♦ அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு!

 

தொகுப்பு – 2 இலுமினாட்டி பிக்பாஸ் கோக்-பெப்சி
விலை: ரூ. 90.00

♦  கோக் – பெப்சி: கொலைகார கோலாக்கள்!
♦  செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமையுகம்
♦  ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்
♦  தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா?
இலுமினாட்டி பைத்தியமா?

 

தொகுப்பு – 3 சினிமா
விலை: ரூ. 80.00

♦  ஊடகங்களை நம்பலாமா?
♦  ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு
♦  ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா …
ஹீரோவா ஜீரோவா?
♦  ரஜினி : வரமா – சாபமா?

 

தொகுப்பு – 4 பறிபோகும் கல்வி
விலை: ரூ. 80.00

♦  அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள்?
♦  மருத்துவ எமன்!
♦  கல்வி வியாபாரம்: வாங்க சார், வாங்க!
♦  நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி!

 

தொகுப்பு – 5 நுகர்வு மயக்கம்
விலை: ரூ. 150.00

♦  உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி!
♦  நுகர்வு – கழிவு – பண்பாடு
♦  போர்னோ : இருளில் சிக்கும் இளமை
♦  இதயத்தை மீட்பது எப்படி?
♦  ஆன்மீகக் கிரிமினல்கள்!
♦  சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க-வா?


தொகுப்பு – 6 விடாது காவி

விலை: ரூ. 140.00

♦  விடாது கருப்பு மோடியின் கபட நாடகம்
♦  மோடியின் டிஜிட்டல் பாசிசம்
♦  மோடி அரசின் தாக்குதல்கள்!
♦  ஊழல் பரிவார் “உத்தமர் மோடி!
♦  மீடியாவை மிரட்டும் மோடி!
♦  பா.ஜ.க தோல்வி :
மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது!

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க