வினவு செய்திப் பிரிவு
பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !
ரூ. 18 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி காணாமல் போயுள்ளதாக பெங்களூரு போலீசு தெரிவிக்கிறது.
புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!
பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.
காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை
உ.பி.யில் கழிவறைக்குக்கூட காவி வண்ணம் தீட்டிய இந்துமதவெறி கும்பல் பாடநூல்களில் காவி கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !
கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக!
சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !
பழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை...
ரஷ்ய புரட்சியின் 101-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் !
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 101-வது ரசியப் புரட்சி நாள் விழாவானது புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் தொகுப்பு...
நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு
மீள்பதிவு : ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி சென்னை கடந்த 07.11.2017 அன்று YMCA அரங்கில் நடைபெற்ற கூட்ட நிகழ்வில் தோழர்கள் பேசிய உரைகளின் காணொளிகள்.
கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி
உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர்கள் சிவக்குமார், கருணானந்தம், வீ. அரசு
ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?
அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.
உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !
கல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு
மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்
“எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.
சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !
பாஜக இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் சபரிமலை கலவரங்களுக்கு பின்னுள்ள பாஜகவின் பங்கு குறித்து பேசிய காணொளி அம்பலம் !
வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !
சீனாவை முந்தப் போகிறோம் என சவடால் அடித்த இந்திய அரசு அதை விரைவில் எட்டிவிடும் நிலையை அடைந்துவிட்டது. காற்று மாசுபாட்டு அளவில் சீனாவை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.
ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !
ஆர்.பி.ஐ. கஜானாவை சூறையாடலுக்குத் திறந்துவிட மறுத்து, இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறதாம், ரிசர்வ் வங்கி. சொல்வது சங்கி!
பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை ‘
படேல் சிலை நிறுவப்பட்டிருக்கும் பகுதியை புதிய சுற்றுலா தளமாக மாற்றப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சூறையாடவிருக்கிறது மோடி அரசு.