வினவு செய்திப் பிரிவு
மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !
மெக்சிகோவில் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
டி.வி விளம்பரங்களில் அனைவரும் “உறுப்பு தானம் செய்வீர்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்திய அரசு! ஆனால் தானம் செய்யப்படும் உறுப்புகள் அனைவருக்குமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
சகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு ! நூலறிமுகம்
பண்டைய இந்தியாவில் செல்வாக்கோடு இருந்த பார்ப்பன மதத்தின் சகிப்புத்தன்மை குறித்த கட்டுக்கதைகளை தனது நூலில் ஆதாரங்களோடு உடைத்தெறிந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா .
கர்நாடகம் : விலையா ? கொலையா ? கருத்துப்படம்
கர்நாடகத் தேர்தல் முடிவு ! பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவாரம் கெடு ! சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.
ஜோர்டானில் நான்கு தலைமுறை கனவுகளுடன் சிரிய அகதிகள் ! படக்கட்டுரை
ஜோர்டானில் சாடாரி சிரிய அகதிகள் முகாமில் இழப்பதற்கு ஏதுமின்றி பிழைப்பதற்கு போராடி வரும் மக்கள் ! புகைப்படங்கள்
நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்
கோரக்பூர் மருத்துவக்கல்லூரியில் ஆக்ஸ்சிஜன் இல்லாமல் குழந்தைகள் மரணித்த போது தலைமை மருத்துவர் மீது பழியை போட்ட யோகி தற்போது உயர்நீதிமன்றத்தின் சிற்சில சீர்திருத்தங்களை கூட ஏற்காமல் உச்சநீதிமன்றம் ஓடியிருக்கிறார்.
நுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு !
பாரதிய ஜனதாவைத் தோளில் சுமந்து ஆட்சியில் அமர்த்தியவர்களில் முக்கியமானவர்கள் ஹிந்து வியாபாரி வர்க்கத்தினர். பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலம் அந்த வர்க்கத்தை முதலில் பதம் பார்த்தார் மோடி. அடுத்து வந்தது ஜி.எஸ்.டி. அடுத்ததாக, இப்போது வால்மார்ட்.
உச்ச நீதிமன்றமே உன் விலையென்ன ? ரெட்டி பிரதர்ஸ்
நீதிமன்ற வளாகம் என்பது ஒரு சந்தை வளாகம் (Market place)தான் என்பதையும் அங்கு காசுக்கு ஏற்ற நீதி வழங்கப்படும் என்பதையும் இவ்வீடியோக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மோடியின் டவுசரை ரெட்டி பிரதர்ஸ் உருவிய கதை !
“பெல்லாரி ஜனார்த்தன ரெட்டிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சத்தியம் செய்தார் அமித் ஷா. ஆனால் “ரெட்டி பரிவார்” போடும் ரொட்டியைத்தான் வாயில் கவ்வியிருக்கிறது சங்க பரிவார்.
பியூஷ் கோயலின் ஊழல் – உத்தமர் மோடி ஊழலுக்குக் காவல் !
அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் தொழிலதிபர் அஜய் பிரமலுக்கும் பேக்கரி டீல் – அஜயின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் முகேஷ் அம்பானி மகள் இஷாவுக்கும் லவ் டீல் – முகேஷின் தங்கை மகள் இஷிதாவுக்கும் டயமண்டு கிங் நிரவ் மோடிக்கும் மேரேஜ் டீல் – இவர்கள் அனைவரோடும் நரேந்திர மோடிக்கு நோ டீல் – நம்புங்க ஜீ !
ரேப் இன் இந்தியா !
மோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஐ.டி துறை: இலாபம் கூடுகிறது – வேலைவாய்ப்பு குறைகிறது!
முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி வேலையற்றோர் பட்டாளத்தையும் சமூக ஏற்றத்தாழ்வையும் பெருகச்செய்யுமே தவிர ஒருபோதும் குறைக்காது என்பதே மார்க்சின் கூற்று. மெய்நடப்புகள் அதை மென்மேலும் நிரூபிக்கின்றன.
டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !
ஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை.
விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?
லோயாவின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்கள் அவருடன் இருந்த நீதிபதிகள். விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் செந்தில்குமார். ஜெகதீஸின் மரணத்தில் கூடவே இருக்கும் எஸ்.ஐ.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சுனா பானா !
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாராம் கபில் சிபல். அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுனிச்சாம். வேறென்ன செய்ய முடியும்? மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.