Monday, January 12, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4449 பதிவுகள் 3 மறுமொழிகள்

அரசியல்வாதி விஜய்: ஓப்பனிங் சீன், மாநாடு

முதல்பாகமான “நடிகர் விஜய்”-யில் ரசிகர்களாக வந்து சினிமா கவர்ச்சியில் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் விஜய்க்கு பலி கொடுத்து பாலபிஷேகம் செய்தவர்கள், இரண்டாம் பாகமான “அரசியல்வாதி விஜய்”-யில், தொண்டர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பலின் ஆலை

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு கும்பலுக்கு மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உ.பி: குருகுல கல்வி முறையை மீட்கத் திட்டமிடும் யோகி அரசு!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் கட்டியமைக்கும் இந்துராஷ்டிரத்தில் அறிவியல் பூர்வமான கல்வி என்பது ஒழித்துக்கட்டப்பட்டு குருகுலக் கல்வி முறை மட்டுமே நிலைநிறுத்தப்படும் என்பதைத் தான் யோகியின் நடவடிக்கை உணர்த்துகிறது.

பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | மீள்பதிவு

தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். "சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்" என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார், முத்துராமலிங்கம்

இயற்கைப் பாதுகாப்புக் குறியீட்டில் படுமோசமான நிலையில் இந்தியா

2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து காடுகள் அழிக்கப்பாட்டும் வருவதால் இயற்கை வளங்கள் ஒரு ஆபத்தான போக்கை எதிர் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த ஐ.நா பள்ளியின் மீது குண்டு வீசும் பாசிச இஸ்ரேல்

இஸ்ரேலிய படைகள் நான்கு வாரமாக முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்து வரும் ஜபாலியா மற்றும் வடக்கு காசாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் ஐ.நா. பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் என்று துணை மருத்துவ நிபுணர் ஹுசைன் மொஹ்சென் கூறினார்.

ரூட் மோதல்கள்: மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி – தீர்வு என்ன? | தோழர் தீரன்

மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி - தமிழ்நாடு அரசு அட்டூழியம் | தோழர் தீரன் https://youtu.be/aiAn3OxgIao காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

மதுரை, செல்லூர் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணி | களச்செய்தி

சிறுகுறு சில்வர் பட்டரையிலும் வெள்ளம் புகுந்து உற்பத்தி செய்த பாத்திரங்கள் பாலீஸ் செய்யப் பயன்படும் மோட்டார் உபகரணங்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிப் பழுதடைந்துள்ளன.

அமெரிக்கா: 40 நாட்களைக் கடந்து தொடரும் போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்!

“எவ்வளவு காலமானாலும் போராட்டத்தைத் தொடர நாங்கள் தயார், இத்தருணத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை” என்று தொழிலாளர்கள் பலரும் தெளிவுபடக் கூறுகின்றனர்.

போலி நீதிமன்றம்: ‘குஜராத் மாடல்’-இன் மற்றுமொரு ‘சாதனை’

இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘குஜராத் மாடல்’ இன்று தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையில் நெருக்கடியில் சிக்கி அதன் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஜெமிமா ரோட்ரிகஸ் மீது மத ரீதியிலான தாக்குதல் தொடுக்கும் பஜ்ரங் தள் குண்டர்கள்

பஜ்ரங் தள் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்றும் கார் ஜிம்கானா கிளப்பை அச்சுறுத்தியுள்ளது.

மதுரை கனமழை | களத்தில் ம.க.இ.க தோழர்கள்

கன மழையை எதிர்கொள்ள தன்னார்வலர்கள் தேவை! | தொடர்புக்கு: தோழர். ராமலிங்கம் - 97916 53200

நீங்கள் இன்னும்….! | கவிதை

நீங்கள் இன்னும் எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்... நீங்கள் இன்னும் எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்... நீங்கள் இன்னும் எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்... நீங்கள் இன்னும் எங்கள் குடிதண்ணீரில் மலம்...

பஞ்சாப் விவசாயிகளை வஞ்சிக்கும் ஆம் ஆத்மி அரசு

உறுதியளித்த படி தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் ஆம் ஆத்மி அரசு எடுக்காததால் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமணி நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூட் மோதல்: என் தம்பிக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது – உயிரிழந்த மாணவரின் சகோதரி

ரூட் மோதல்: என் தம்பிக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது - உயிரிழந்த மாணவரின் சகோதரி https://youtu.be/yFYoQoZWX2w காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram