மதுரை கன மழையை எதிர்கொள்ள தன்னார்வலர்கள் தேவை!
களத்தில் ம.க.இ.க தோழர்கள்
மதுரை செல்லூர் பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது!
மக்களுக்கு குடிநீர், உணவு தேவை!
உதவிகள் பொருட்களாகவோ, நிதியாகவோ கொடுக்கலாம்
மீட்புப் பணிகளை முன்னெடுக்க கரம் கோர்ப்போம்!
தொடர்புக்கு:
தோழர். ராமலிங்கம்,
97916 53200
Gpay – 9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram