Friday, August 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4256 பதிவுகள் 3 மறுமொழிகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள் | கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் காஞ்சிபுரம் - ராணிப்பேட்டை மாவட்ட கிளையின் சார்பாக 26.06.2024 அன்று மாலை 4:30 மணியளவில் ஓச்சேரி- பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோடி ஆட்சியில் தொடர் நிகழ்வாகி வரும் ரயில் விபத்துகள்

ரயில்வே தொழிலாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டதே ரயில் விபத்திற்கு காரணம் என்று அவர்களின் மீது பழியை போட்டுவிட்டு, விபத்திற்கு முக்கிய காரணமான தானியங்கி சிக்னலில் ஏற்பட்ட பழுதை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைத்துள்ளது.

🔴LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள் | கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை

🔴LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்; தமிழ்நாடு அரசே முதன்மைக் குற்றவாளி! கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை https://www.facebook.com/vinavungal/videos/920901109840647 https://www.facebook.com/vinavungal/videos/1431231070860587 காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் | தோழர் வெற்றிவேல் செழியன்

மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/G6E21PDN53I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பக்ரீத் அன்று முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு கலவரங்களை நடத்தியுள்ள பாசிசக் கும்பல்

ஆட்சி அமைத்த உடனேயே நாட்டின் பல மாநிலங்களில் காவிக் குண்டர்கள், முஸ்லீம் மக்களின் திருநாளான பக்ரீத் அன்று அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பீமா கோரேகான் பொய் வழக்கின் ஆறாம் ஆண்டு நிறைவு: ஊபாவை ரத்து செய், என்.ஐ.ஏ.வை கலைத்திடு என முழங்குவோம்!

மக்களுக்கு நேர்மையாகவும் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்களைப் பார்த்து தொடைநடுங்கிப் போய் ஒரு கோழையைப் போல பாசிச மோடி அரசு நடுங்குகிறது.

ஆப்கான் பேரழிவு: அமெரிக்க அரசே முதன்மைக் குற்றவாளி

இனி வருங்காலங்களில் ஆப்கானிஸ்தானில் திடீர்வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆப்கான் மக்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகியுள்ளது.

குஜராத்தில் அரசு குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை – சவால் விடும் பாசிசக் கும்பல்!

461 வீடுகள் இந்துக்களுக்கும் ஒரு வீடு மட்டும் கடைநிலை அரசு ஊழியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்று வரையிலும் அந்த முஸ்லிம் பெண் தனது வீட்டில் குடியேற முடியவில்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: திமுக அரசே முதல் குற்றவாளி! | தோழர் வெற்றிவேல் செழியன்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஸ்டாலின் அரசே முதல் குற்றவாளி! தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/oyVTCwIB_xo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மெல்லச் சாகும் திராவிடம்!

அம்பேத்கர் சிலையிலிருந்து ஆந்திரா நோக்கி ஒரு கண்ணீர் நடை பயணம் வழியனுப்புங்கள்.. இது ஆறாத் துயரம்! அத்திப்பட்டி அழிந்த ‘கதை’யை திரையில் பார்த்து கண்ணீர் விட்ட தமிழினமே.. கண்ணீர் விட இன்னொரு ‘கதை’.. அதன் பெயர் பரந்தூர்! கோரிக்கையை ஏற்காத செவிகொடுத்து கேட்காத தமிழ்நாட்டை விட்டுச் செல்வதில்...

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | காணொளி

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? https://youtu.be/K1X5PJJn2lk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்

நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம் https://youtu.be/vMxYqUZuKP0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அம்பலமாகிறது பி.ஜே.பி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு

தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கையும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் நிகழ்த்தியுள்ள குளறுபடிகள் பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம்: மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி வீடுகளை இடித்த பாசிச பா.ஜ.க அரசு!

இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்துத்துவ மதவெறியர்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் அதேவேளையில், மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்

மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது.