வினவு செய்திப் பிரிவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: திமுக அரசே முதல் குற்றவாளி! | தோழர் வெற்றிவேல் செழியன்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஸ்டாலின் அரசே முதல் குற்றவாளி!
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/oyVTCwIB_xo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மெல்லச் சாகும் திராவிடம்!
அம்பேத்கர் சிலையிலிருந்து
ஆந்திரா நோக்கி
ஒரு கண்ணீர் நடை பயணம் வழியனுப்புங்கள்..
இது ஆறாத் துயரம்!
அத்திப்பட்டி அழிந்த ‘கதை’யை திரையில் பார்த்து
கண்ணீர் விட்ட தமிழினமே..
கண்ணீர் விட இன்னொரு ‘கதை’..
அதன் பெயர் பரந்தூர்!
கோரிக்கையை ஏற்காத
செவிகொடுத்து கேட்காத
தமிழ்நாட்டை விட்டுச் செல்வதில்...
மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | காணொளி
மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்?
https://youtu.be/K1X5PJJn2lk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்
நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல்
ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்
https://youtu.be/vMxYqUZuKP0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
அம்பலமாகிறது பி.ஜே.பி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு
தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கையும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் நிகழ்த்தியுள்ள குளறுபடிகள் பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம்: மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி வீடுகளை இடித்த பாசிச பா.ஜ.க அரசு!
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்துத்துவ மதவெறியர்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் அதேவேளையில், மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்
மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது.
ஆந்திராவிற்கு தஞ்சம்புகும் பரந்தூர் மக்கள்: தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையால் அகதிகளாக்கப்படும் மக்கள்
தங்களது கோரிக்கைகளை ஏற்காத, செவி கொடுத்து கேட்காத, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியதே என தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு
இங்கோ, மோடி-அமித்ஷா கும்பலின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், தலையாட்டி பொம்மையாக உச்சநீதிமன்றம். ஆகையால், இது பாசிச மோடி-அமித்ஷா கும்பல் நடத்திய தேர்தல்!
நெல்லை சி.பி.ஐ(எம்) அலுவலகம் சூறையாடல்: ஆதிக்கச் சாதி வெறியர்கள் அடாவடித்தனம்
சி.பி.ஐ(எம்) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்பது சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் போராடி வருகின்ற ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். ஆகையால் இத்தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
வேண்டாம் நீட் : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் | நேரலை வீடியோ
நீட் தேர்வு – மோசடிகளின் உச்சம்! அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில், ஜூன் 15...
நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும்.
மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை
மக்களை நேசிப்பவர்கள், மார்க்சையும் பெரியாரையும் படிப்பவர்கள், அம்பேத்கரையும் பதக்சிங்கையும் பின்பற்றுபவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுதான், இன்றைய வரலாற்றுத் தருணத்தின் கேள்வி.
அறிவிப்பு || முகநூல் பக்கங்கள் தொடர்பாக
வாசகர்களுக்கு வணக்கம்.
வினவு தளத்தின் முகநூல் பக்கங்களான “வினவின் பக்கம்”, “வினவு காணொளிகள்”, “வினவு களச்செய்திகள்”, “வினவு கேலிச்சித்திரங்கள்” ஆகியவை சங்கி கும்பலால் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீட்டுவிட்டோம். ஆனால், முகநூல் பக்கங்களின்...
வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை
நீட் தேர்வு - மோசடிகளின் உச்சம்!
அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை!
நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 15/06/2024
நேரம்: காலை 11.00 மணி
இடம்: மதுரை மாவட்ட...














