நீட் தேர்வு – மோசடிகளின் உச்சம்!

அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை!

நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்!

கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 15/06/2024
நேரம்: காலை 11.00 மணி
இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்.

ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கண்டன உரையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைவரும் வாரீர்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம் (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு: 9791653200

Vinavu.com முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது..


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க