Tuesday, May 13, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
861 பதிவுகள் 0 மறுமொழிகள்

அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை நாசமாக்கும் உப்பள நிறுவனங்கள்!

மண் மீட்பு இயக்கத்தினர், ஊர் மக்கள் உள்ளிட்டோர்மீது பல பொய் வழக்குகளை ஜோடித்து வருவதோடு, தனக்கு எதிரானவர்களைக் கூலிப்படையினரை வைத்து கொலையும் செய்துவருகிறது உப்பள நிறுவனங்கள்.

இலங்கை உழைக்கும் மக்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!

புரட்சிப் போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே முழுமையடைகிறது. அந்த வகையில் இலங்கை உழைக்கும் மக்கள் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான தருணத்தில் உள்ளார்கள்.

New Democracy – July 2022 | Magazine

New Democracy July - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!

மோடி அரசின் எட்டாண்டு கால ஆட்சியில், பெரும்பான்மை உழைக்கும் மக்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளானார்கள். அந்நிலை மென்மேலும் மோசமாகி வருகிறது.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

சிங்களர்கள், தமிழர்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் என அனைத்து இன,சமயத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய வர்க்க ஒற்றுமையில்தான் போராட்டங்களின் சிறப்பே அடங்கியிருந்தது.

காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

அன்று பாபர் மசூதியை மட்டும் குறிவைத்து, நாடு முழுக்க மதவெறியூட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது மதவெறி குண்டுகள் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றன.

ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்தப்பட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1

அண்மைக்காலமாக தெற்காசியாவில் நடைபெறும் இந்த அரசியல் போக்குகளைப் புரிந்து கொள்வதானது, இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற உழைக்கும் மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரணங்களை இனங்காணவும் மேலாதிக்கவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரலெழுப்பவும் உதவும்.

இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!

மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல் நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.

இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.

பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளோ, இசுலாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிய பிறகே, சம்பிரதாய அறிக்கைகள் விட ஆரம்பித்தார்கள். அதுவரை கள்ள மவுனம் காத்தார்கள்.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

What is the ‘quality’ of NEET?

with a ‘just pass’ NEET score and ranking several lakhs below the ranks of the last student in the Scheduled Caste category admitted under the government quota, gets a medical seat. How can these students be considered superior in ‘quality’? The ‘quality’ of NEET exam had been torn apart!

The RSS Governors hindering the state governments from functioning!

Even though the RSS-BJP get defeated in the elections, they retain power through their overseers called Governors. Thereby, the state governments are not able to function independently.

சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!

தி.மு.க.வின் இந்த இரட்டைப் போக்கை விமர்சிக்கும் தார்மீகப் பொறுப்புள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு எதிராக அக்கட்சியை ஆதரித்தவர்கள். இதுபோன்ற ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவர்கள் வாய்திறந்து பேச வேண்டும்.