புதிய ஜனநாயகத்தின் ஜூலை 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – தொடரும் சாதிவெறியாட்டங்கள் – ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலும்! தி.மு.க. அரசின் பிழைப்புவாதமும்!
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள் யார் குற்றவாளி?
- சொந்த மக்களை அகதிகளாக்கும் “திராவிட கார்ப்பரேட் மாடல்” அரசு
- நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!
- பு.ஜ. உடன் ஓர் உரையாடல்..
- மோடி 3.0 – பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?
- கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!
- ஐரோப்பாவை அச்சுறுத்தும் பாசிச அபாயம்
- அட்டைப்படக் கட்டுரை – பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube