Tuesday, July 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புமாஇமு

புமாஇமு

புமாஇமு
207 பதிவுகள் 0 மறுமொழிகள்

பென்னாகரம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0
“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும் !” என்ற தலைப்பில் பென்னாகரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !

0
ஏழை எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்க வரும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே! மாணவர்கள் - பெற்றோரிடம் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்.

தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !

0
கல்வியின் மீதான மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து எதிர்வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரத்தில் புமாஇமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது.

தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் !

0
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தமிழகமெங்கும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. அதன் செய்தி மற்றும் படங்கள்.

மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

0
மொத்த கல்வி துறையும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? இனி ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்காது. 'தரம்' என்ற பெயரில் இனி பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான் கல்வி.

’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

3
கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி!

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !

0
மாணவர்களின் எதிர்காலத்தையும், உயிரையும் பறிக்கும் விதமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சியில் புமாஇமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை

1
கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை இரத்து செய் ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

1
கொரோனா தீவிரமாகும் போது பல்கலை கழக தேர்வுகளை மாணவர்களின் உடல்நலன் கருதி நடத்தக்கூடாது! என்பதை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு ? ரத்து செய் !

0
கொரோனா தீவிரமாகும் போது செம்ஸ்டர் தேர்வை நடத்தாதே, ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

5
ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும்.

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ! வென்றது மக்கள் கோரிக்கை !

0
மாணவர்களின் உயிரை விட தனியார்பள்ளிகளின் கொள்ளைக்கான தேர்வுதான் முக்கியம் என்று செயல்பட்ட தமிழக அரசின் மாணவர் விரோத ஆணவப்போக்கு தகர்ந்தது.

மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !

0
பத்தாம் வகுப்பு மாணவர்களை பணையக் கைதி போல முன்நிறுத்தி, தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கப் பார்க்கின்றன. அதற்கு துணை போகிறது அரசு.

திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

3
ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !

3
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.