வினவு
ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி
"பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள், சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது, பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.அதற்கான அறிவு நமக்கும் உண்டு..."
தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி
தாய்லாந்து பெண்கள் என்றாலே பாலியல் தொழிலாளிகள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்கும் பொதுக் கருத்துக்கு மாற்றாக சராசரி தாய்லாந்து பெண்களின் வாழ்க்கையை இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது
கணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..
சீரியல் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது
மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்…
கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார்.
சிறுமி தனம் படுகொலை! இந்தியாவின் வளர்ச்சி தந்த பரிசு !!
ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பது
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா?
அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!
ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், 'மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது' என்றுதான் சொல்ல வேண்டும்.
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!
இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா.... இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா....ஐய்யோ...எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா....
செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !
காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
மீனவர்களுக்காக தமிழ் இணையத்தின் போர்க் குரல்! #tnfisherman
கொல்லப்படும் தமிழ் மீனவர்களுக்காக கடந்த சில நாட்களில் டிவிட்டர் நண்பர்கள் ஓயாது பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் இருண்டு கிடந்த இந்திய ஊடகங்களின் கோட்டைக் கதவுகள் லேசாவாவது தட்டப்பட்டிருக்கின்றன.
மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman
தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும்.
The King’s Speech: ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!
ஆஸ்கருக்கு 12 பிரிவுகளில் போட்டியிடும் படமென்றதும் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆஸ்கர் எனும் அபத்தத்தின் அரசியல் புரியவில்லை என்று பொருள்.
ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!
நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.
ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை
பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!
"அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை."









