வினவு
நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…
ராம கோபாலன் டர்ரு புர்ருன்னு விட்ட குசுவையெல்லாம் சமாளிச்சிச்சோம், ஆனா கம்பீட்டர் முன்னால, சத்தமில்லாம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே.. நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா
கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன் என்று பாசிச மோடி சொன்னதைத்தான், வேறு விதமாகப் சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?
விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !
சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த எழுத்தாளர், அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
எந்திரன்: படமா? படையெடுப்பா??
மனிதன் கண்டுபிடித்த ரோபோ உலகத்தை அழிக்கப் போகிறது என்ற ஹாலிவுட்டின் இராம நாராயணன்கள் மென்று துப்பிய ஒரு அரதப் பழசான எந்திரக் கதை நம் சிந்தனையை அடித்து வீழ்த்தியிருக்கிறது
பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?
நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். நட்பு அரும்புவதும், விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதன் அளவு கோல் என்ன?
பதிவரசியல்: புனைவில் துகிலுறியும் வக்கிரக்காரர்கள்!
ஒரு பெண் மொக்கை பதிவராகயில்லாமல் சமூக அக்கறையோடு சில கருத்துக்களை தெரிவித்தால் " ஒரு பெண்ணா இப்படி பேசுவது" என ஆணாதிக்க மனம் கனற்று புனைவாய் புகைகிறது....
கருணாநிதியின் வம்சம் 24×7
கருணாநிதி வம்சத்தை எதிர்த்துக் கொண்டு தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் இந்த வம்சத்தினால் புதிய விளக்கம் பெறுகின்றன.
இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா?
தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்குவதறக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 41 ஏகாதிபத்திய-பணக்கார நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
அணுவிபத்து கட்டுப்பாட்டு சட்டம், இந்திய இராணுவம், இனவெறி, ஈழம், காமன்வெல்த் போட்டிகள், காஷ்மீர், செல்போன், நகரமயம், நரேந்திர மோடி, நல்லகாமன், நீதிபதிகள், போபால் படுகொலை, போலி மோதல், மன்மோகன் சிங்,
உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்…
பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கி . உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்றிருக்கிறது கருணாநிதி அரசு
கருணாநிதியின் ‘அற’வழியும் மார்க்சிஸ்ட்டுகளின் அசட்டு வழியும் !!
தம்பி பேரு தளபதியாம், மதுரையில அஞ்சாநெஞ்சனாம். ஆனா அவுக வழி மட்டும் அறவழியாம். தட்டிக் கேட்க ஆளில்லைன்னா அண்ணன் சண்டப்பிரசண்டன்தான்!
பூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் ?
பிரமையில் சிக்குபவர்கள் நெட்டிசன்கள் மட்டும்மா, சிட்டிசன்கள் இல்லையா? சுந்தர்ஜியின் தத்துவஞான கேள்விக்கு ஒரு பதில்!
திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?
உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ?
//குறுக்கு வெட்டு – 27.08.2010// வறண்ட மாவட்டத்தில் ஒரு வக்கிரத் திருமணம்!!
கோடி பட்ஜெட்டில் ஒரு திருமணம், காமன் மேனின் பண்த்தில் காமன்வெல்த், ராமதாசின் இட ஒதுக்கீடு கவலைகள், கவுரவக் கொலைகள், ஃபாக்ஸ்கானில் தொழிலாளர் தற்கொலைகள்,






