வினவு
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?
சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமல் இருக்கும் ஆதிக்க சாதிப் பிரிவின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்கிறதா?
திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !
ஒருவேளை இனி விஜய் அமைக்கப் போகும் சர்காரில் முருகதாஸ், ஜெயமோகன் போன்றோரெல்லாம் அமைச்சாரானால் என்ன நடக்கும்...?
காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்
ஒரு சினிமா டிஸ்கசன் எப்படி நடக்கிறது? திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது? உள்ளே போகும் பலகாரங்கள் எப்படி ’நயமிகு’ வார்த்தைகளாக வெளியே பிரசவிக்கின்றன?
‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?
மக்களின் சிந்தனையை வடிவமைக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்கள் புரட்சி சாத்தியமா ? அலசுகிறது இக்கட்டுரை.
வினவு ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் !
வினவு செயலியோடு இணைந்திருங்கள்! சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்! வினவு செயலியை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் – பகிருங்கள்! உங்கள் ஆலோசனை, தேவைகளையும் அறியத் தாருங்கள்
அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | வினவு நேரலை | Live Streaming
இந்தியா முழுவதும் செயல்வீர்ர்கள் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர், பிரபல சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்துகின்றனர்
கோலமாவு கோகிலா : அறத்தின் கழுத்தை அறுக்கும் நயன்தாரா !
கோலமாவு கோகிலால் அறம் புகழ் நயன்தாரா போதைப் பொருள் கடத்துவதை தியேட்டரே சிரிக்கிறது. ரசிகர்கள், ரசனை, இயக்குநர், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து……? திரை விமர்சனம்
திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ! ம.க.இ.க கண்டனம் !
போராடும் அமைப்புகளை அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் திருமுருகன் காந்தியின் கைதுக்கு பின்னாலுள்ள நோக்கம். அதனை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம் - மக்கள் கலை இலக்கியக் கழகம் கண்டன அறிக்கை
ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை !
வேதாந்தா குழுமம் தமிழக அரசு எனும் பா.ஜ.க அடிமையைக் கொண்டு சட்டப்பூர்வமாகவே மோசடி செய்து ஆலையை திறக்க எத்தணிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் இன்னும் முடியவில்லை!
கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !
கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.
வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !
மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள் !
விஸ்வரூபம் 2 தோல்வி : சாருஹாசன் தம்பி கடும் அதிர்ச்சி !
கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா?
மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !
மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக காட்டினால்தான் ஊடகங்கள் இங்கே செயல்பட முடியுமா? உண்மையை எடுத்துக் கூறியதால் பதவி விலக நேர்ந்த மூன்று வட இந்திய பத்திரிகையாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!
சேரி – ஊர் : கவிஞர் சுகிர்தராணியுடன் ஒரு விவாதம் !
தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? - என்ற சுகிர்தராணியின் கேள்வி பொருத்தமானதா?
திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !
திருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் அபாயத்தை முன்னறிவிக்கின்றது.















