வினவு
எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !
தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.
மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது ?
மோடியின் மூன்றாண்டு ஆட்சி குறித்து இன்றைய கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்!
மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !
ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.
உத்திரப்பிரதேசம் : தோல் பதனிடும் தலித் மக்கள் – படக்கட்டுரை
ஷோபாப்பூரில் குடியிருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கை நிலைமை மீது கசப்புணர்வே மிஞ்சியிருக்கிறது, “எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் சமூகம் ஒரு தலித் மருத்துவரை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறுகின்றனர் அம்மக்கள்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு
ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு. அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.
சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய் ! தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய் !! கண்டன ஆர்ப்பாட்டம், நாள்: 18.05.2017 வியாழன் காலை 10.30 மணி, இடம்:தஞ்சை இரயிலடி.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்
எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை.
ரஜினி – ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன?
ரஜினி - ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன? எந்திரன் 2 படத்திற்கான விளம்பரம், பாஜகவில் சேருவதற்கான முன்னோட்டம், RSS குருமூர்த்தி-களின் சதித்திட்டம் - வாக்களியுங்கள்!
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !
200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்று முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
விவசாயியை வாழவிடு ! சீர்காழியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!
சாஸ்த்ரா – கல்விக் கூடமா ? ஆர்.எஸ்.எஸ்-ன் கொலைகார பயிற்சிக் கூடமா?
திருச்சி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது.
மீஞ்சூர் திருவெள்ளைவாயில் : ஒரு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்
கலால்துறை அதிகாரிகள் வந்து கடிதம் எழுதி அதில் டி.எஸ்.பியும் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டு கடையை மூடுவதாக தெரிவித்தனர். மக்கள், நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடந்தனர்.
மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !
லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது.
அழிவு வேலைக்கு தயாராகும் எந்திரக் கொத்தனார் !
ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.
யார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடை செயல்படுவதை அறிந்த மக்கள் 13.05.2017 அன்று காலை 10 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை எடுத்து வெளியே வீசி உடைத்து போராட்டம் நடத்தினர்.