Saturday, August 9, 2025

‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்

மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்

நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச  கும்பலின் நோக்கமாகும்.

பிரிட்டன்: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிர வலதுசாரிகளும் காவிகளும்

இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக NPCC அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆளுநர் இரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!

ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!

குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’

0
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

உத்தரப் பிரதேசம்: ஊழலில் மிதக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

“பி.ஜே.பி ஆட்சியின் கீழ், அவர்களது கட்சி உறுப்பினர்களே ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். அநீதியும் ஊழலும் எப்படி நீக்கமற பரவியுள்ளது என வெளிப்படுகிறது”

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கைவைக்கும் மோடி அரசு!

“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை”

மார்ச் 23: “வேண்டும் ஜனநாயகம்” அரங்கக் கூட்டம் | நெல்லை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான 23.03.2025 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மையத்தில் ”ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! 2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு 23.03.2025 அன்று காலையில், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள மாற்குநகரிற்குச் சென்ற மக்கள் அதிகாரம் மற்றும் ம.க.இ.க தோழர்கள், நோட்டீஸ் கொடுத்து மக்களை அரங்கக் கூட்டத்திற்கு அணிதிரட்டினர். மேலும் நமது அழைப்பை...

நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!

பட்நாவிஸ் அரசு, வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்ட மத வெறியர்களைக் கைது செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.

மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.

எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

“பிரதமர் மோடி விமர்சனங்களை விரும்புகிறாராம்” அதிர்ச்சியில் இந்தியர்கள்!

கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.

ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது

ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது https://youtu.be/bxiugwxP4Qc?si=5CLwB5kpICH6dQA7 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்