அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!
சாதிவெறிக் கிரிமினல்களைத் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றிருக்கிறார்களே, நர்வானா கிராமத்தின் தலித் இளைஞர்கள், அதைக்காட்டிலும் காரிய சாத்தியமான வழியொன்று இருக்கிறதா, நீதி பெறுவதற்கு?
காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!
காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.
அம்பேத்கரியம் சாதித்தது என்ன?
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை
கங்காஸ்நானம், கான்சரில் மரணம்!
கங்கையில் குளித்தால் புற்று நோய் நிச்சயம் என்றான பிறகு கங்கா 'ஜலத்தை' புண்ணிய தீர்த்தமாக படம் காட்டிவந்த இந்து ஞான மரபு ரசிகர்கள் என்ன செய்வார்கள்?
தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!
இந்தியாவின் பெருநகரங்கள் உட்பட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது
நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!
பத்தாண்டு காலப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்தள்ள இத்தீர்ப்பு, முழுமையான நீதியை வழங்கவில்லை
திருப்பதி மலையில் ஒரு ‘போராட்டம்’ !
ஏழுமலையானின் இருப்பிடத்திலேயே போராட்டமா ? எதற்காக யாரை எதிர்த்து இந்த போராட்டம் ?
பில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா?
மாயாவாதியின் துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?
காசி விசுவநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் அடித்தளத்தில் இருந்த 2 கிலோ தங்கத்தை சுரண்டி திருடியது யார்? கூடவே நாராயணக் கடவுளின் 4 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை சுருட்டியது யார்?
தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
ஹரியாணா மாநிலத்தில் 16 வயது தலித் பெண் ஆதிக்க சாதிவெறி பொறுக்கி கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன
மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது எனும் பார்ப்பனத் திமிர் வட இந்திய மாநிலங்களில் இன்னும் எத்தனை செல்வாக்கோடு உள்ளது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது.
அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!
செல்வராகவன் இயக்கத்தில் ஜார்ஜியாவில் நடந்த இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் அனுஷ்கா செய்த காரியம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.
அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?
வங்கதேசத்திலிருந்து முஸ்லிம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் புலம்பல். இது உண்மையா?
அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயலும் காங்கிரசு பா.ஜ.க. நரித்தனங்கள்!
அசாம் கலவரத்தை இஸ்லாமியருக்கு எதிராகத் திருப்பிவிட்டுத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறது பா.ஜ.க. இந்து ஓட்டுக்களை இழந்துவிடாதிருக்க காங்கிரசு இதை அனுசரித்துப் போகிறது.