மூடு டாஸ்மாக்கை ! திருச்சி, விழுப்புரம் போராட்டம் – படங்கள்
"நான் மது அரக்கன் வந்திருக்கேன். உங்கள் தாலியை அறுக்க போறேன். உங்கள் வாழ்வை அழிக்க வந்திருக்கேன்"
அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
மூடு டாஸ்மாக்கை ! தருமபுரி, மதுரை போராட்டம் – படங்கள்
கொலை செய்தவன், கற்பழித்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், சாராயக்கடையை எதிர்த்தவர்கள் சிறையில் உள்ளனர். ஜெயா குற்றவாளி; முதல்வராக இருக்கிறார்.
மூடு டாஸ்மாக்கை ! திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்
எந்தக் கடையையாவது அடித்து நொறுக்கி விடுவார்களோ என பீதியடைந்த அரசு, இன்றும் போலிசுக்கு டாஸ்மாக் வாட்ச்மேன் வேலை அளித்திருந்தது. சென்னை முழுக்க அனைத்து டாஸ்மாக் சாராயக்கடை வாசலிலும் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.
டாஸ்மாக்கை மூடு – பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !
நாட்டை காப்பாத்தணும்னு கிளம்புனா சட்ட்த்துல இருக்கிற எல்லா நம்பரையும் எழுதி உள்ள தள்ளு! நாட்டை களவாண்டா சொத்துக்கணக்கு நம்பரை எல்லாம் அழிச்சுப்புட்டு வெளில விடு! இனிமே இப்புடித்தானாம்.
டாஸ்மாக் போராட்டம் – திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை
மூடு டாஸ்மாக்கை என்று போராடியவர்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்”.
மூடு டாஸ்மாக்கை – ஆகஸ்ட் 31 போராட்டம் !
மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
அடக்குமுறையால் தடுக்க முடியாது… மூடு டாஸ்மாக்கை!!
அ.தி.மு.க அரசின் காட்டாட்சிக்கு எதிராகவும், டாஸ்மாக்கை ஒழிக்கவும் ஓரணியில் திரண்டு போராட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.
‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!
60 பேர் சிறை : மூடு டாஸ்மாக்கை – வழக்கு நிதி தாரீர் !
அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். - மக்கள் அதிகாரம்
பொற்காலமா இருண்ட காலமா ? நேர்காணல் வீடியோ
பொற்காலமென்று ஜெயா அடிமைகளால் போற்றப்படும் அ.தி.மு.க அரசின் யோக்கியதை என்ன? திவாலாகிப் போன அரசுக் கட்டமைப்பிலிருந்து மக்கள் அதிகாரம் எப்படி எழுந்து வரும்? தோழர் ராஜுவின் நேர்காணல் - இறுதி பாகம்!
டாஸ்மாக்கை இழுத்து மூடு – தொடரும் போராட்டங்கள்
இது முடிவல்ல, தொடக்கம் தான்! டாஸ்மாக்கை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. போராட்டங்கள் தொடரும்..
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
Delhi demo in solidarity with TN protest against TASMAC
JOIN JNUSU's PROTEST At Tamil Nadu Bhavan 17th August Monday, 2 pm Against Police Assault, & Arrest of Students Protesting Against TASMAC Liquor shops Scrap all charges against Students! Student Unity Long Live!
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !
இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையை அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை!