Friday, July 11, 2025

ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை

0
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக்.

இராணுவத்தை எதிர்த்து காஷ்மீர் மாணவிகள் போர் !

5
போராடும் மாணவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் காஷ்மீர் பெண்கள் – இதைப் பார்க்கையில் மெரினா போராட்டத்தின் இறுதி நாளில் சென்னை மீர்ஜாப் பேட்டையில் போலீசோடு மோதிய நியூ – கல்லூரி மாணவர்களுக்கு நீரும் – உணவும் கொடுத்து உதவிய அப்பகுதி இசுலாமியப் பெண்களே நினைவுக்கு வருகிறார்கள்

மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

0
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.

நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?

0
“நமக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்கத்தானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன்

கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? வீடியோ

0
பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!

உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்

0
உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது?

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடியது குற்றமா ?

2
மாணவர்களுக்கு போராட்ட குணமே கூடாது என்றும் அதை மழுங்கடிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை என்ற பெயரில் கொடுரமாக நடந்து கொண்டும் இருக்கிறது கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம்.

சிதம்பரம் – விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்

0
துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் - விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு !

1
“பொண்ணுனு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லனா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க”

விவசாயிகளுக்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

0
தமிழகத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பனை மூடச்சொன்னால்... வறட்சி நிவாரணம் கேட்டால்... விவசாயிகளை காக்க மாணவர்கள் போராடினால்... பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால்... தேசத்துரோகிகளா?

மிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்

0
எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்...

ஏர்டெல் வேலை சமத்துவத்தை தருமா ?

2
ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.

சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி – படங்கள்

0
பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது.

ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !

5
ஏண்டா பாவிகளா...முதலுதவி பண்ண வேண்டாமா?...என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே...பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா...உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.

பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

0
புருசனா இருக்கான் என்னேரமும் குடிபோதையில. பையன் வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.

அண்மை பதிவுகள்