கம்யூனிசம் பழகு | சிறுநூல் தொகுப்பு – 2 | சிறப்பு விலை ரூ. 80
இந்நூல் தொகுப்புகள் சமூக மாற்றத்தை விரும்பும் சக்திகளிடையே கம்யூனிசம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்துவதாக அமையும். மேலும், கம்யூனிச லட்சியத்தை ஏந்தி செயல்பட்டு கொண்டிருக்கும் தோழர்களுக்கு, தங்களை சிறந்த ஊழியராகவும் தலைவராகவும் வளர்த்துக் கொள்வதற்கான பண்புகளை வரித்துக்கொள்வதற்கான கையேடாக அமையும்.
புதிய ஜனநாயகம் – புதிய பதிப்பகம் தொடக்கம்
புரட்சிகர, முற்போக்கு நூல்களைப் பதிப்பித்து வருகின்ற எல்லா பதிப்பகத்தாருடனும் "புதிய ஜனநாயகம் பதிப்பகம்" நட்புறவை வளர்த்தெடுக்கும்; பதிப்புத் துறையின் வளர்ச்சிக்கும் பாடுபடும்.
’ஒரே நாடு’! ஒன்று கலக்காத தமிழ்நாடு! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
கம்யூனிசம் பழகு – தொகுப்பு 3 மக்கள் பதிப்பில்! | தொகுப்பின் விலை: ரூ.20
வழக்கமான நூல்களைப் போலவே, இந்நூல்களையும் தரமான தாள்களில் கொண்டுவர இருக்கிறோம். அதனால், இந்நூல்களைக் கொண்டு வருவதற்கு சமூக ஆர்வமுள்ளவர்கள் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை: புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம்
சென்னை: 48-வது புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம்
அன்பார்ந்த வாசகர்களே,
புதிய ஜனநாயகம் பதிப்பகம் தொடங்கப்பட்ட செய்தியை நேற்று அறிவித்ததில் இருந்து பலரும் எம்மைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிப்பகம் தொடங்குவதற்கு...
ஒரு விரல் புரட்சியா? மக்கள் எழுச்சியா? | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | நூல்
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223
2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223
இந்துராஷ்டிரம் அதானிகளின் தேசம்! | சென்னை புத்தகக் கண்காட்சி
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன? || சிறுநூல்
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹40 | தொடர்புக்கு: 97915 59223
🔴நேரலை: புத்தக வெளியீட்டு விழா | புதிய ஜனநாயகம் பதிப்பகம்
நேரம்: 11.01.2025 மதியம் 3:30 மணி | இடம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம், அரங்கு எண் 246
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்? || நூல்
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.