புத்தகம்: ஒரு விரல் புரட்சியா? மக்கள் எழுச்சியா?
முதற்பதிப்பு: ஜனவரி 2025
வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.
தொலைப்பேசி எண்: 97915 59223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com
அச்சாக்கம்:
எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24
விலை: ரூ. 110/-
உள்ளடக்கம்:
- ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள் (ஜனவரி 2022)
- ’ஒரே நாடு, ஒரே தேர்தல்,: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! (ஏப்ரல் 2022)
- கட்டாய வாக்களிப்பு: போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையில் பாசிசம்! நவம்பர் 2022
- அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்! (செப்டம்பர் 2023)
- தேர்தல் நிதிப்பத்திரம்: ’தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி! (டிசம்பர் 2023)
- தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக்கும்பலின் கைக்கருவி (ஏப்ரல் 2024)
- தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்! (ஜனவரி 2024)
- “ஒரே நாடு ஒரே தேர்தல்” இந்துராஷ்டிர மயானவாயில்! (மார்ச் 2023)
- இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்! (ஏப்ரல் 2023)
- ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா: பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது? (செப்டம்பர் 2023)
- “ஈரோடு பட்டி ஃபார்முலா” : புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்! (ஏப்ரல் 2023)
- ஓட்டுக்கு பணம் கொடுப்பது – வாங்குவது சரியா?
- நாடெங்கும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்: உணர்த்துவது என்ன? ஜூன் 2024
- பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’1 (மே 2024)
48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.
வாசகர்கள் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram