2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும்

புத்தகம்: 2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும்

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.

தொலைப்பேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்:
எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.

வாசகர்கள் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க