அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.
மருத்துவத் துறையைச் சீரழிக்கும் தனியார் மய வைரஸ் !
மருத்துவத் துறையின் வீழ்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரை, இதற்கு மாற்றாக மாவோவின் மக்கள் சீனத்தில் பின்பற்றப்பட்ட வெறுங்கால் மருத்துவத் திட்டத்தை வாசகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது.
டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.
மோடி ஆட்சியில் …யாருக்கு நல்ல காலம் ?
இந்து மதவெறியர்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசு பயங்கரவாதிகளும் சிறையிலிருந்து வெளியே வர, இக்கும்பலை எதிர்த்துப் போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !
விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
சுண்டைக்காய் கால்பணம் ! சுமைகூலி முக்கால் பணம் !!
தனது தேவையில் வெறும் 3.22 சதவீத மின்சாரத்தை, 4,940 கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது, தமிழக மின்சார வாரியம்.
சொத்துக் குவிப்பு வழக்கு : நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராகி வருவது சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் உச்ச, உயர்நீதி மன்றங்கள் அனுமதித்து வருகின்றன
தெருக்களில் இந்து பயங்கரவாதிகள் ! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள் !!
குஜராத் போலி மோதல் கொலை வழக்குகளிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருப்பதையும் வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதையும் "அநீதி" என்பதாக மட்டும் சுருக்க முடியாது.
சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்
ஜெ. கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி ரூ 5,000-க்கும் ரூ 2,000-க்கும் மக்கள் விலை போயினர்.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?
மோடியின் கோட்டுக்கும் ஆம் ஆத்மியின் மப்ளருக்கும் வேறுபாடு என்ன? மோடியின் கோட்டை டில்லி மக்கள் கழற்றினார்கள். கேஜ்ரிவாலின் மப்ளரை அக்கட்சியின் முரண்பாடுகளே கழற்றிவிடும்.
புதிய ஜனநாயகம் – மார்ச் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
ஆம் ஆத்மி வெற்றி, மாற்றமா? தேச துரோகி மோடியின் நில கையகப்படுத்தும் சட்டம், கொலையாளிகளை விடுவிக்கும் நீதிமன்றங்கள், அவமானச் சின்னம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் இன்னும் பிற கட்டுரைகளுடன்...
அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!
ஊழியர்கள் கோழைகளாகவும், சுயநலமிகளாகவும் வனைந்து உருவாக்கப்படுகின்றனர். அதனால்தான் அநியாயமாக வெளியேற்றப்படும் ஊழியர்கூட எச்.ஆரிடம் குரலை உயர்த்திப் பேசுவதில்லை.
பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு
இந்தக் கூட்டணியிலுள்ள அகாலி தளம், பா.ஜ.க இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர்.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – புதிய ஜனநாயகம் கட்டுரை
ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதியவெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஐ.டி ஊழியர்கள் மீது ஏவப்படுவதன் பின்னணி என்ன?
மெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்
நடை உடையில் மட்டுமல்ல, சிந்தனையை இழக்கச் செய்யும் மிகக்கொடிய, அறிவுபூர்வமற்ற, இயற்கைக்கு விரோத அமைதித் தாக்குதல் சிறார்கள் மீது தொடுக்கப்பட்டு வருகிறது.