கந்துவட்டிக் கும்பலை வளர்க்கும் முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.
மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?
பகத்சிங் குறித்த விழிப்புணர்வு பேருரைகள் நிகழ்த்துவது, முன்னணி நாளேடுகளில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவது என்று முனைப்பாகச் செயல்பட்டு வரும் பேராசிரியர் சமன்லால் நேர்முகம்.
உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை
ஒப்பந்தச் சேவைகளுக்கு அரசு அமர்த்தும் செலவுத் தொகையை வைத்து அவற்றுக்கான எல்லாச் சாதனங்களையும் சொந்தமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். பல இலட்சம் பேருக்கு அரசு வேலையளிக்கவும் முடியும்
மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !
"பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்" என்ற பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.
புதிய ஜனநாயகம் – மே 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
கொள்ளையிடும் அரசு ஒப்பந்தப் பணிகள், சொத்துக் குவிப்பு வழக்கில் மனுவின் மறுஅவதாரம், ஆந்திர அரசு செம்மரக் கடத்தல், கந்துவட்டி முத்ரா வங்கித் திட்டம், நீதி கொன்ற மலியானா படுகொலை இன்னும் பிற கட்டுரைகளுடன்...
மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.
லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!
நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிப்ரோபிளாக்சசின்
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?
புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ?
நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.
கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?
தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையில் இப்போது மட்டுமல்ல எப்போதுமே சாத்தியமில்லை.
கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்
மோடி அரசு அறிவித்துள்ள மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எனப்படுபவையும் கூட, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்தான்.
மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !
"மக்களிடமிருந்து தினுசு தினுசாக எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" - எனக் கேட்குமளவிற்கு இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன.





















