பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?
இத்தனியார்மயத் தாக்குதலை எதிர்த்து தொழிலாளர்கள் கலகத்தில் இறங்காமல், அமைதியாக இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.
இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் இஸ்லாமிய சர்வதேசியம், முஸ்லிம் மக்களையே பிளவுபடுத்துவதுடன் அவர்களை மத்தியகால அடிமைத்தனத்திற்குள்ளேயும் தள்ளிவிடும்.
குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!
ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. "ஆம், அப்படித்தான் ஆகிறது" என்று சொன்னார்கள்.
விஷக்காலிகள்
"அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி... கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.
கோடீசுவரக் கொள்ளையர்கள் !
1990-களில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தரகு முதலாளிகள்தான் உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இப்பொழுது அந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ 46.
இந்தோனேஷியா முசுலீம் அறிஞர் பெயர் லெட்சுமணன்
இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது;
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்.... அம்மா சாராயம் எப்போது? ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?
மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்
"கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்."
போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
"திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது."
குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !
"ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்" என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல;
மெட்ரிக் கொலைக்கூடங்கள்!
தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழில், மணற்கொள்ளை கிரானைட் கொள்ளையைப் போன்றதொரு கிரிமினல் தொழில். இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இத்தொழிலின் அங்க லட்சணங்கள்.
அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்
பட்ஜெட் பற்றாக்குறை : ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம்
மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகைகளும் ஏறத்தாழ சமமானவை.
பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !
மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரசியாவைப் பொறுப்பாக்கித் தண்டிக்கத் துடிக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், காசா மீது இசுரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பக்கத்துணையாக நிற்கின்றன.
மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!
ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா?



















