இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் தேர்ந்த காரியவாதிகளாக உருவெடுப்பது எப்படி?
நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே 'அவதாரமெடுத்திருக்கும்' இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் நித்தியானந்தாவை தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.
நேபாளப் புரட்சி : பின்னடைவு அளிக்கும் படிப்பினை!
இடர்ப்பாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட சவாலாகவும், அவற்றை முறியடித்து எழும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தோன்றிய நேபாள புரட்சி இன்று பெரும் பின்னடைவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!
''நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்'' என்கிறார் ஒரு தொழிலாளி. வால்மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடிக்கும் சீமைப் பன்றிகள் ''மனித உரிமை வாழ்க'' என்று கைதட்டுகின்றன.
வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்!
உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் உரிமையையும் தராமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதுகில் குத்தி வருகிறது, அரசுத்துறை நிறுவனமான என்.எல்.சி.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ரூபாய் வீழ்ச்சி, நேபாளப் புரட்சியின் பின்னடைவு, நித்தியானந்தா விவகாரம், கறுப்புப் பணம், தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிசம், என்.எல்.சி தொழிலாளர் போராட்டம், வீரப்பன் வேட்டை, அநியாய வரிகள்
ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
ஒவ்வொரு முஸ்லிமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முஸ்லிம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!
உத்திரப் பிரதேச மாநிலப் பெண்களின் வாழ்க்கையில் வன்முறை எப்படிப் பிரிக்க முடியாதபடி ஒன்றியிருக்கிறது என்பதை அரசு நடத்திய 'மக்கள் நீதிமன்றத்தில்' விளக்கிய பெண்களின் கதைகள்
பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது? அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன?
நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
காந்தியம் தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கு என்பது அம்பலமாகிவிட்ட, தேர்தல் ஜனநாயகமும் கிழிந்து கந்தலாகித் தொங்குகிற இவ்வேளையில் மாற்றுப் பாதை நக்சல்பாரி மட்டுமே
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!
சந்தையால் அழிக்கப்படும் நூற்றாண்டு கால விவசாய உணவின் அறிவு, ஒரு உலகம், ஒரு சந்தை - ஒரு ருசி..! தீனி வெறி : வாழ்க்கைக்காக உணவா, உணவுக்காக வாழ்க்கையா?
சத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!
மாநிலத்தைக் கூறு போட்டு விற்பதற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள் மீது பாய்வதற்காகவே கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீசு, இப்பொழுது செக்கு எது சிவன் எது என்ற வேறுபாடின்றி, அனைத்துச் சட்டபூர்வ அமைப்புகள் மீதும் விழுந்து பிடுங்கி வருகிறது.
THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!
மென்மையான டவர்ட் கொலைகாரனாகியது எப்படி? கொலை செய்த குற்ற உணர்ச்சியை குடும்பம் ரத்து செய்வது எப்படி? சுதந்திர சந்தையின் நியாயம் தனிநபருக்கும் பொருந்திப்போனது எப்படி?
‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!










