இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!
பிரான்ஸில் ஹிஜாப் தடை செய்யப்பட்டு பெண்கள் தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.
தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
ஆதிக்க சாதிவெறியர்களின் பிடியில் இருக்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மீது நிகழும் வண்கொடுமையின் இரத்த சாட்சியங்கள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!
டாடா, அம்பானி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பவார், உள்ளிட்டு பலருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பிருக்கும் பொழுது, திமுக மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
சமச்சீர்கல்வி, பா.ஜ.கவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், இம்சை அரசி ஜெயலலிதா, பு.மா.இ.மு கருத்தரங்கம், ராசாவின் உண்மைகள், அமெரிக்காவின் அடியாளாக இந்தியா, நிலம் கையகப்படுத்தும் மோசடி சட்டம், வி.வி.மு ஆர்ப்பாட்டம், சல்வாஜூடும் கலைப்பு, குஜராத்தில் போண்டியாகும் விவசாயிகள், மாருதி தொழிலாளர் போராட்டம், மத்திய கினியா,
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?
பல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை.
ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி?
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
கேப் விடாமல் உலகை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு.
ஆன்மீக வல்லரசு!
அம்பானியையும் பில் கேட்சையும் திருப்பதி ஏழுமலையானையும் படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது....... ஆன்மீக வல்லரசு!
விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!
விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்-3 அல்லவா!
புதிய ஜனநாயகம் – ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
அதிமுக அரசு, ஈழம், எண்டோசல்பான், கே.பி.என். பேருந்து விபத்து, சமச்சீர் கல்வி, ஜெயலலிதா, டீசல் விலை உயர்வு, நிகமானந்தா, படைப்புகள், போலீசு கொடூரம், போஸ்கோ, லோக்பால்
வேசி… அறம்… அனுபவம்..!
ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள்.
வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!
போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைர் சங்கரசுப்புவின் மகன் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.
காங்கோ சிறுகதை: கடன்
நல்லா இருக்குது உங்க கத... நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது... ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க...
கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
பெரும்பான்மை மக்களை சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது






